மேலும் அறிய

மார்வெல் தொடரில் ஒலித்த எஸ்.பி.பி குரல்; ரஜினி படம்; ஏ.ஆர் இசை... நெட்டிசன்கள் குதூகலம்! என்ன பாடல் தெரியுமா?

எஸ்.பி.பியின் கணீர் குரலில் அமைந்துள்ள இந்தப் பாடல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ’மிஸ் மார்வெல்’ தொடரில் தற்போது இடம்பெற்றுள்ளது.

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ’மிஸ் மார்வெல்’ எனும் அமெரிக்கத் தொடரில், லிங்கா படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது தமிழ் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. 

லிங்கா படப் பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் லிங்கா.


மார்வெல் தொடரில் ஒலித்த எஸ்.பி.பி குரல்; ரஜினி படம்; ஏ.ஆர் இசை... நெட்டிசன்கள் குதூகலம்! என்ன பாடல் தெரியுமா?

இப்படம் வெளியான காலக்கட்டத்தில் வணிகரீதியாக பெரும் தோல்வியைத் தழுவியது. எனினும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இடம்பெற்ற எஸ்பிபி குரல்

இப்படத்தில் இடம்பெறும் ரஜினியின் அறிமுகப்பாடலான ’ஓ நண்பா நண்பா வா கலக்கலாம் வா’ எனும் பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். இந்நிலையில், எஸ்.பி.பியின் கணீர் குரலில் அமைந்துள்ள இந்தப் பாடல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ’மிஸ் மார்வெல்’ தொடரில் தற்போது இடம்பெற்றுள்ளது.

 

எஸ்.பி.பியின் காந்தக் குரலில் தொடங்கும் இப்பாடல் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள காட்சியை, தற்போது உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் நெட்டிசன்கள் ஷேர் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

 

மிஸ் மார்வெல்

MCU எனப்படும் மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்சின் 17ஆவது தொலைக்காட்சித் தொடராக மிஸ் மார்வெல் தொடர் வெளியாகியுள்ளது. நேற்று முன் தினம் (ஜூன் 8) இந்தத் தொடரின் முதல் எபிசோட் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது.


மார்வெல் தொடரில் ஒலித்த எஸ்.பி.பி குரல்; ரஜினி படம்; ஏ.ஆர் இசை... நெட்டிசன்கள் குதூகலம்! என்ன பாடல் தெரியுமா?
 
கட்டுக்கோப்பான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து பாகிஸ்தானி அமெரிக்க பள்ளியில் படிக்கும் 16 வயது கமலா கான், கேப்டன் மார்வெலின் தீவிர விசிறியான விளங்கிறார். சூப்பர் ஹீரோ ஃபேன் ஃபிக்‌ஷன் எழுதும் அவர் தன் நெருங்கிய தோழியுடன் இணைந்து அவெஞ்சர் கான் எனும் நிகழ்வில் கலந்துகொள்ளும் போது ஏற்படும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இத்தொடரின் முதல் எபிசோட் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget