மேலும் அறிய

"பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்லேயே இப்படிதான் நடக்கும்” - வைரலாகும் அறந்தாங்கி நிஷா வீடியோ

அறந்தாங்கி நிஷா தனது யூடியூப் சேனலில், பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் என்னென்ன நடக்கிறது என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

சின்னத்திரை நயன்தாரா என தன்னையே புகழ்ந்துக்கொள்ளும் அறந்தாங்கி நிஷா, தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துவருகிறார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பார்டில் நடக்கும் சுவாரஸ்சியமான விஷயங்களை வீடியோ வாயிலாகப் பகிர்ந்துள்ளார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய்டிவிக்குள் அடியெடுத்து வந்த அறந்தாங்கி நிஷா, தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் கொடி கட்டி பறந்து வருகிறார். சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான நிஷா வெள்ளித்திரையிலும் கால் பதித்தார். இதனையடுத்து விஜய்டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அன்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார் நிஷா. இந்நிகழ்ச்சியில் இவர் அடித்த லூட்டிகளுக்கு அளவே இல்லை என்று தான் சொன்ன வேண்டும். சின்னத்திரை நயன்தாரா என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நிஷா, ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பாளர் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களைத் தொகுத்தும் வழங்கி வருகிறார். மேலும் பிக்பாஸிலும் போட்டியாளராக பங்கேற்றார்.

இதன் தொடர்ச்சியாக விஜய் டிவியின் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மாவிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நிஷா. இதோடு மட்டுமின்றி கருப்பு ரோஜா யூடியூப் சேனலில், தான் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் வீடியோவாக வெளியிட்டுவருகிறார். இந்நிலையில் தான் தனது யூடியூப் சேனலில், பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் என்னென்ன நடக்கிறது என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் பார்க்கப்பட்டு வைரலாகிவருகிறது.

இந்த வீடியோ ஆரம்பத்தில், இன்னைக்கு பாரதி கண்ணம்மா ஷூட்டிங் போறேன் எனவும், அங்க நடக்கிற சின்ன சின்ன ஃபன் ஆன விஷயங்களை உங்ககிட்ட ஷேர் பண்ணலானு நினைச்சேன் என தெரிவிக்கும் அவர், ஷூட்டிங்’ல நாங்க எப்பவுமே ஜாலியா இருப்போம். சில நேரங்கள்ல நிறைய பேரு இருக்க மாட்டாங்க. நானும் கண்ணமாவும் மட்டும் இருப்போம். சில நேரம் எல்லாருமே இருப்பாங்க என தெரிவிக்கிறார். மேலும்  இந்த 2,3 நாள் எல்லாருமே இருக்க போறோம். அதனால ஜாலியா  உங்கக்கூட ஷேர் பண்றதுக்குத்தான், இந்த வீடியோனு சொல்லி, பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கின் போது எடுத்த வீடியோவை காட்டுகிறார்.

அதில், பாரதியின் அம்மாவாக நடிக்கும் ரூபாவை நிஷா வச்சு செய்ய, பிறகு கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா’ நிஷாவுக்கு மேக்கப் போட்டு விடுகிறார். உடனே அங்கிருக்கும் பெண்கள், நயன்தாரா மாதிரி நிஷாவுக்கு உதட்டுக்கு மேல மச்சம் விடுங்க என சொல்ல ஆரம்பித்ததும், உடனே வினுஷா அதற்கு நீங்கள்  நயன்தாரா மாதிரி இருக்கணுமே என கவுண்டர் கொடுக்கிறார். இதனையடுத்து நிஷா, உனக்கு ஒரு விம் தெரியுமா?   ஏர்போர்ட்-ல ஒருதடவை’ விக்னேஷ் சிவன் நான் தான் நயன்தாரானு நினைச்சி, மாத்தி என்னைய கூப்பிட்டு போயிட்டாரு தெரியுமா? என சொல்ல அதுக்கு வினுஷா  ஆங்கிலத்தில் ஏதோ கவுன்டர் அடிக்க’ நிஷா என்னம்மோ சொன்னா.. அது மட்டும் தெரியுது என சிரிக்கிறார்.

 

இதோடு மட்டுமின்றி, அந்த குட்டி பொண்ணு லட்சுமியையும் நிஷா விட்டு வைக்காமல் கலாய்த்து எடுக்கிறார். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குட்டி லட்சுமியும், நிஷாவைப்பார்த்து  நயன்தார என அழைக்க, நிஷா மகிழ்ச்சி அடைகிறார்.

பிறகு நிஷா, யூடியூப்- ல் வரும் வீடியோவை போல, செளந்தர்யா, கண்ணாம்மாவ பார்த்து, இவங்க எவ்ளோ வாங்குறாங்க சம்பளம் தாராங்க தெரியுமா? அந்த மாமியாருக்கு ஒரு லட்சம் தராங்களாம். கண்ணம்மாவுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் தாராங்களாம்? என தெரிவித்து பயங்கரமாக அல்லப்பறை செய்கிறார்.  பிறகு ஷூட்டிங் செட்டில் இருக்கும் சாப்பாட்டை நல்ல அடித்து நொறுக்கும் நிஷா, ஷூட்டிங் நடக்கும் அனைத்து வீடியோக்களையும் காட்டுகிறார். மேலும் ஒரு வழியாக ஷூட்டிங் முடிந்து  இரவு ஒரு மணிக்கு வீட்டுக்கு போவது போன்று வீடியோ முடிவடைகிறது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget