மேலும் அறிய

Aranthangi Nisha : மகனை எதுக்கு ஹாஸ்டல்ல சேர்த்தேன்னு கேக்குறீங்களா? உண்மையை உடைத்த அறந்தாங்கி நிஷா..

அறந்தாங்கி நிஷா தனது மகனை ஏன் ஹாஸ்டலில் சேர்த்திருக்கிறேன் என்பது குறித்தான விளக்கத்தை தனது யூடியூப் சேனலில் பேசி வெளியிட்டுள்ளார். 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப் போவது யார் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்தவர் அறந்தாங்கி நிஷா. அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். இவரது வருகைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், அவருக்கு தொகுப்பாளர் வாய்ப்பும் கொடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் நிஷா தனது கணவருடன் களமிறங்கினார். இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் வீட்டில் இருந்த நிஷா கருப்பு ரோஜா என்ற யூடியூப் சேனலை தொடங்கி அதில் தனது அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக மாற்றி பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.  நிஷாவுக்கு அஷ்ரத் என்ற மகனும், சஃப்ரா என்ற மகளும் உள்ளனர். இதில் அஷ்ரத்தை நிஷா ஹாஸ்டலில் சேர்த்திருக்கிறார். அதற்கான காரணத்தையும் நிஷா அந்த வீடியோவில் மிக விரிவாக பேசியிருக்கிறார். மேலும் தனது மகன் அஷ்ரத்த்தின்  பள்ளிக்குச் செல்வதும் பின்பு அவரை அழைத்து வந்து சாப்பாடு கொடுப்பது தொடர்பான வீடியோ பதிவுகளும் அதில் அடங்கியிருக்கிறது. 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Embed widget