மேலும் அறிய

Watch Video: அரண்மனை 4க்காக கயிற்றில் தொங்கியபடி ஸ்டண்ட்.. தமன்னா எடுத்த ரிஸ்க்.. வீடியோ உள்ளே!

Tamannaah Bhatia: அரண்மனை 4 படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை நடிகை தமன்னா பகிர்ந்துள்ளார்

அரண்மனை 4

சுந்தர்.சி இயக்கத்தில் வெற்றிகரமாக மூன்று பாகங்கள் வெளியாகியுள்ள படம் அரண்மனை. ஹாரர் படம் என்றாலும் இந்தப் படங்களில் இருக்கும் நகைச்சுவையைப் ஃபேமிலி அடியன்ஸ் அதிகம் ரசித்துள்ளார்கள். தற்போது இந்த வரிசையில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. ராஷி கண்ணா, தமன்னா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விடிவி கணேஷ், யோகிபாபு எனப் பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

பேய் படத்தில் எதற்கு கவர்ச்சி

அரண்மனை படத்தில் தமன்னா (Tamannaah Bhatia) முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அரண்மனை படத்தின் ‘அச்சச்சோ’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தது பலவிதமான விமர்சனங்களை எழுப்பியது. பேய் படத்தில் சம்பந்தமே இல்லாமல் ஏன் இப்படியான பாடல் வைக்க வேண்டும் என்று சுந்தர்.சியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். 

இதற்கு பதிலளித்த சுந்தர்.சி “அரண்மனை படத்தின் பாகங்கள் எல்லாமே பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  படங்களே. இந்த ஒரு பாடலும் படத்தில் இறுதியில் இடம் பெற உள்ளது, மற்றபடி படத்தை குழந்தைகளுடன் பார்க்கும்படியாக தான் எடுத்திருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். 

அரண்மனை படத்திற்கு தமன்னா எடுத்த ரிஸ்க்

தற்போது நடிகை தமன்னா அரண்மனை 4 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இத்துடன் அவர் “ இந்தப் படத்தில் நடிப்பது கொஞ்சம் சவாலானதாக எனக்கு இருந்தாலும் ஒரு சில ஸ்டண்ட் காட்சிகளை நான் ரசித்தே செய்தேன். அரண்மனை பட வரிசையில் நானும் இருப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி “ என்று தெரிவித்துள்ளார்.

வரும் மே மாதம் 3ஆம் தேதி அரண்மனை 4 திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Embed widget