மேலும் அறிய

Aranmanai 3 : வெளியானது அரண்மனை 3 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..

சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது

Aranmanai 3 : வெளியானது அரண்மனை 3 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 2014-ஆம் ஆண்டு வெளியானது. இதன் வெற்றியை தொடர்ந்து அரண்மனை இரண்டாம் பாகம் வெளியானது. அதுவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குஷ்பு சுந்தர் இயக்கத்தில் இந்த இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் ஆனது . இந்நிலையில் அரண்மனை மூன்றாம் பாகம் தற்பொழுது தயாரிப்பில் உள்ளது .

#Aranmanai3 Dark Mystery of the Palace will be unveiled by Aranmanai 3 By Us #SundarCinAranmanai3#அரண்மனை3

#AvniCineMax Production@arya_offl @RaashiiKhanna_ @iYogiBabu @manobalam @ssakshiagarwal @uksrr @CSathyaOfficial @FennyOliver @khushsundar @johnsoncinepro @kvMothi pic.twitter.com/peiJDnO6ZR
— Arya (@arya_offl) April 21, 2021

இதில் கதாநாயகனாக ஆர்யா,  அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளனர். மேலும் மறைந்த நடிகர் விவேக்குக்கும் இதுவே கடைசி படம். யோகிபாபுவும், விவேக்கும் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். குஷ்பு சுந்தர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார் . படம் முழுவதும் முடிந்து படத்திற்கான பின்னணி  வேலைகள் தற்பொழுத்து நடந்துகொண்டு இருக்கிறது .

Here’s the First look 🔥🔥🔥#SundarCAranmanai3#அரண்மனை3

An #AvniCineMax Production@RaashiiKhanna_ #sundarc @iYogiBabu @manobalam @ssakshiagarwal @uksrr @CSathyaOfficial @FennyOliver @khushsundar @johnsoncinepro @kvMothi @decteamworks1 pic.twitter.com/kv4bt3dn8B
— Arya (@arya_offl) April 22, 2021

Here’s the motion poster from #SundarCAranmanai3#அரண்மனை3

An #AvniCineMax Production 💪💪@arya_offl @RaashiiKhanna_ #sundarc @iYogiBabu @manobalam @ssakshiagarwal @uksrr @CSathyaOfficial @FennyOliver @khushsundar @johnsoncinepro @kvMothi @decteamworks1 pic.twitter.com/UMHEFyJrGX
— Arya (@arya_offl) April 22, 2021

இதனை தொடர்ந்து படத்தின் முதல் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை படத்தின் நாயகன் ஆர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த இரண்டு பாகங்களைப்போல இதுவும் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget