மேலும் அறிய

Arabic Kuthu: அடக்க முடியாத அரபிக்குத்து... 250 மில்லியனை கடந்து அமோக சாதனை!

Arabic Kuthu: படம் வெளியான பிறகு படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், அரபிக்குத்து பாடல் மட்டும் ஒரு பக்கம், தனது சாதனையை தொடர்ந்து கொண்டிருந்தது.

ஒரு படத்தின் வெற்றி, அதில் பங்கேற்ற அனைவரையும் உயர்த்தும். ஒரு படத்தின் தோல்வி, அந்த படத்தின் அத்தனை அம்சங்களையும் சாகடிக்கும். ஆனால், ஒரு படம் சுமார் ரகமாக இருந்தும், அதில் இடம் பெற்ற பாடல், மெகா ஹிட் ஆகி, அது பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மில்லியன்களை கடந்து கொண்டிருந்தால், எப்படி இருக்கும்? 

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரித்து, நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால், படம் எதிர்மறை விமர்சனங்களை அதிகம் சந்தித்தது. குறிப்பாக படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள், ட்ரோல் கன்டென்டாக மாறி, இன்றும் அவை சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், படத்தை ரிலீஸிற்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பை எகிற வைத்தது , அதில் இடம் பெற்ற ‛அரபிக் குத்து’ பாடல் தான். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

அனிருத் இசையில் , ஜானி மாஸ்டர் நடனம் அமைத்த அந்த பாடல், லிரிக் வீடியோவாக வந்ததிலிருந்தே பயங்கர எதிர்பார்ப்பையும், வியூவ்ஸ்களையும் அள்ளியது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் விஜய்-பூஜாவின் வித்தியாசமான நடன அமைப்பு அந்த பாடல் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, நீண்ட நாட்களுக்குப் பின் விஜய் ஹெவி டான்ஸ் ஸ்டெப் போட்டது, இந்த பாடலில் தான். 

படம் வெளியான பிறகு படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், அரபிக்குத்து பாடல் மட்டும் ஒரு பக்கம், தனது சாதனையை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த வகையில் பாடல் வெளியான நாளிலிருந்து இன்று வரை 250 மில்லியல் பார்வையாளர்களை யூடியூப் பக்கத்தில் கடந்து இன்னும் பார்வையாளர்களை குவித்துக் கொண்டிருக்கிறது ‛அரபிக்குத்து’. இந்த பாடலின் புரியாத வரிகளை எழுதியவர், நடிகர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்னும் பல பார்வையாளர்களை பெற்று, அரபிக்குத்து பாடல், கூடுதலாக 300 மில்லியன் பார்வையாளர்களை தாண்டும் என்றே தெரிகிறது. அரபிக்குத்து பாடல் காம்போவை வைத்து அனிருத்-ஜோனிடா கூட்டணியில் பல பாடல்கள் அடுத்தடுத்து வந்தாலும் அரபிக்குத்து தந்த அமோக ஹிட் மற்ற பாடல்களுக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அரபிக்குத்து பாடல் ஜோடி என்கிற முறையில், அவர்களின் பாடலை ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்ப்போடு கேட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Minister Nirmal Kumar: “குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
“குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம்: விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
OnePlus N6: அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
Embed widget