மேலும் அறிய

அமுல் கொண்டாடிய அவார்ட் மூவீஸ்..

தேசிய விருது பெற்ற படமான அசுரன், மரக்கர் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்துக்கு தனது பாராட்டுக்களை டூடுல் மூலம் தெரிவித்துள்ளது அமுல் நிறுவனம் .

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமுல் தனது டூடுல் மூலமாக, சந்தோஷ் நாராயணன் இசையில், தீ மற்றும் அறிவு பாடிய பொஹீமியன்-ஃபோக் பாடலான "என்ஜாய் எஞ்சாமி" பாடலை கொண்டது, அதன் வெற்றியைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற படமான அசுரன், மரக்கர் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்திற்கு தனது பாராட்டுக்களை டூடுல் மூலம் தெரிவித்துள்ளது அமுல் நிறுவனம்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/Amul?src=hash&amp;ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#Amul</a> Topical: Proud National Award winners from Tamil Nadu and Kerala! <a href="https://t.co/Vb1haahwfK" rel='nofollow'>pic.twitter.com/Vb1haahwfK</a></p>&mdash; Amul.coop (@Amul_Coop) <a href="https://twitter.com/Amul_Coop/status/1374353692585979904?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 23, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

67-ஆம் தேசிய விருது சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில் அசுரன் திரைப்படத்துக்காக தனுஷ், இசை அமைப்பாளர் இமான் மற்றும் துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது . அதே போன்று மலையாளத்தில் வெளியாக இருக்கும் மரக்கர் அரபிக்கடலின்டே சிம்ஹம்  சிறந்த படத்திற்கான தேசிய விருதை தட்டிச்சென்றுள்ளது ,100 கோடி மதிப்பிலான படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார் மோகன்லால் ,மஞ்சுவாரியர் மற்றும் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் . 

அமுல் கொண்டாடிய அவார்ட் மூவீஸ்..

அமுல் நிறுவனம் பல  வைரல் செய்திகளை தங்களில் டூடுல் மூலம் மக்களுக்கு செய்தியை கொண்டு சென்று உள்ளது  . இது இரண்டாவது முறை சவுத் இந்தியன் சினிமாவிற்கு இது போன்ற பாராட்டுகளை தங்களின் டூடுல் மூலம் தெரிவித்து உள்ளது . 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?

அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா

ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!

ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?

TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!

அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு

Embed widget