மேலும் அறிய

Amitabh Bachchan: என்னை அரெஸ்ட் பண்ணிட்டாங்க... ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன்... தொடரும் ஹெல்மெட் பஞ்சாயத்து!

சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப்பே ஹெல்மெட் அணியாமல் இப்படி பொது இடங்களில் செல்லலாமா எனக்கேட்டு நெட்டிசன்கள் அவருக்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பாலிவுட்டின் மூத்த சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சனுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. 1970கள் தொடங்கி இந்தி சினிமாவில் கோலோச்சி வரும் நடிகர் அமிதாப் பச்சன் தன் ‘ஆங்ரி யங் மேன்’ கதாபாத்திரங்களால் ரசிகர்களை ஈர்த்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் டார்லிங்காக மாறினார்.

தற்போது 80ஆவது வயதில் நடைபோடும் அமிதாப் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். நடிப்பு தாண்டி தன் குணத்துக்காகவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள அமிதாப், இன்னும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக பாலிவுட்டில் வலம் வருகிறார். 

மேலும் தன் இணைய பக்கத்திலும் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருந்து வரும் அமிதாப் தத்துவார்த்த ட்வீட்கள், புகைப்படங்களைப் பகிர்ந்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தனக்கு லிஃப்ட் கொடுத்து, தன்னை சரியான நேரத்துக்கு அழைத்துச் சென்ற நபருக்கு நன்றி தெரிவித்து அமிதாப் தன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். 

அமிதாப்பின் இந்தப் பதிவு பலரது கண்டனங்களையும் ஈர்த்தது. சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப்பே ஹெல்மெட் அணியாமல் இப்படி பொது இடங்களில் செல்லலாமா எனக்கேட்டு நெட்டிசன்கள் அவருக்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதேபோல் நடிகை அனுஷ்கா சர்மாவும் ஹெல்மெட் அணியாமல் பயணித்த நிலையில், இருவருக்கும் அபராதம் விதிக்கும்படி நெட்டிசன்கள் பலர் மும்பை ட்ராஃபிக் காவலர்களைக் குறிப்பிட்டு கோரினர். இதனைத் தொடர்ந்து, அமிதாப்,  அனுஷ்கா இருவரையும் அழைத்துச் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக  மும்பை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் கைதாகிவிட்டதாகக் குறிப்பிட்டு நடிகர் அமிதாப் பச்சன் நெட்டிசன்களை ஜாலியாகக் கேலி செய்யும் வகையில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், மும்பை போலீஸால் டானை கைது செய்ய முடியாது, எவராலும் பூத் நாத்தை கைது செய்ய முடியாது என அமிதாப்பின் கதாபாத்திரப் பெயர்களைக் குறிப்பிட்டு அவரது ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தின் கீழ் ரகளையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

முன்னதாக படப்பிடிப்பு தளத்திற்குள் தான் அபராதம் இன்றி பயணித்ததாக அமிதாப் விளக்கம் கொடுத்திருந்தார். இறுதியாக உன்சாய் படத்தில் தோன்றியிருந்த அமிதாப் தற்போது ப்ராஜக்ட் கே படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் பட்டர்ஃப்ளை எனும் கன்னட மொழி படத்திலும் நடித்து வருகிறார்.

 

தலைப்பு செய்திகள்

Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Embed widget