மேலும் அறிய

Amir and Pavni: 'இப்போ நான் பாவ்னி கண்ட்ரோல்...’ - நடுவர்களுக்கு முன்னால் அமீர் சொன்ன ரகசியம்!

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அமீர் - பாவ்னி தான் என நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக இருந்தே ரசிகர்கள் ஆரூடம் சொல்லி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 5இல் டைட்டில் வின்னர் ராஜூவைத் தாண்டி மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர்கள் நடன இயக்குநர் அமீர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகை பாவ்னி.

கெமிஸ்ட்ரியால் திணறடிக்கும் அமீர் - பாவ்னி

பிக் பாஸ் சீசன் 5 ஆகட்டும், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னராகட்டும், இருவரின் இடையேயான கெமிஸ்ட்ரி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pavni (@pavani9_reddy)

தற்போது பிபி 5 ஜோடிகள் - சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக நடனமாடி வரும் நிலையில், இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர்கள் தான் என நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக இருந்தே ரசிகர்கள் ஆரூடம் சொல்லி வருகின்றனர்.

நீல வானம்... நீயும் நானும்....

இந்நிலையில், விக்ரம் பட சிறப்பு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் முன்னதாக கமல் ஹாசன் கலந்துகொண்டார். அப்போது ’மன்மதன் அம்பு’ படத்தில் இடம்பெற்ற கமல்ஹாசனின் பிரபல பாடலான ’நீல வானம்’ பாடலுக்கு இருவரும் நடனமாடினர்.

இந்தப் பாடலுக்கு நடனமாடிய இவர்களது கெமிஸ்ட்ரி அங்கிருந்த ஒட்டுமொத்த நபர்களையும் திணறடித்த நிலையில், நடுவர் ரம்யா கிருஷ்ணனும், சிறப்பு விருந்தினர் கமலும் இவர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

 

பாவ்னி கண்ட்ரோல்ல இப்ப நான்...

இந்நிலையில், நடுவர்களின் பாராட்டுக்கு பதிலளித்த அமீர், இந்தப் போட்டியில் ரிகர்சல் ஆரம்பித்த முதல் மூன்று நாட்கள் மட்டுமே பாவ்னி தன் கண்ட்ரோலில் ஆடுவதாகவும், அடுத்த மூன்று நாட்கள் நடன இயக்குநரான தன்னை பாவ்னி தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து ஆட வைப்பதாகவும் சிலாகித்துப் பேசியுள்ளார்.

பாவ்னி குறித்து அமீர் வெளிப்படையாக இப்படி பாராட்டி பேசியுள்ளது இவர்களது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget