மேலும் அறிய

Amir Pavni about Ajith : ஃபெவிக்கால் போட்டு ஒட்டிடுவேன்னு அஜித் சார் சொன்னார்.. உண்மையை உடைத்த அமீர் பாவ்னி 

ரெஸ்டாரண்டில் நான், பாவனி, சிபி மற்றும் அஜித் சார் மட்டுமே இருந்தோம். எங்க மூன்று போரையும் உட்காரவைத்து இரண்டரை மணிநேரம் எங்களுடைய கேரியரை எப்படி கொண்டு போக வேண்டும் என பாடம் எடுத்தார்.

பொங்கல் ரிலீஸாக ஜனவரி 11ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'துணிவு'. போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், ஜி.எம். சுந்தர், மகாநதி ஷங்கர், யோகி பாபு என மிக பெரிய திரை பட்டாளம் நடித்துள்ள இப்படத்தில் இறுதியாக சேர்ந்தனர் பிக் பாஸ் அமீர், பாவனி மற்றும் சிபி. துணிவு திரைப்படத்தில் இவர்கள் நடித்த அனுபவம் குறித்து பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தனர் அமீர் மற்றும் பாவனி. 

Amir Pavni about Ajith : ஃபெவிக்கால் போட்டு ஒட்டிடுவேன்னு அஜித் சார் சொன்னார்.. உண்மையை உடைத்த அமீர் பாவ்னி 

கலாய்க்கிறாங்கனு நினைச்சேன் :

துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் சார் உடன் நடிக்க இவர்கள் இருவருக்கும் அழைப்பது வந்ததற்கு முக்கியமான காரணம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் காதல் சுற்றில் இவர்களின் நடனம். இருவருக்கும் அழைப்பு வரவே யாரோ கலாய்ப்பதற்காக இப்படி செய்கிறார்கள் என்றே முதலில் நினைத்துள்ளனர். பாங்காக் ஷெட்யூலில் பாவனி, அமீர் மற்றும் சிபி கலந்துகொள்ள சென்றபோது விமானத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது அனைவரும் அறிந்ததே. 

அந்த 15 நாட்கள் :

நடிகர் அஜித்துடன் இவர்களின் பயணம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் மிகவும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்தனர் அமீர் மற்றும் பாவனி. முதல் நாள் நாங்கள் மிகவும் நெர்வஸாக இருந்தோம். எப்ப பார்ப்போம் என மிகவும் ஆவலாக இருந்த எங்களின் கண் முன்னாடியே இருந்தார். அந்த அளவிற்கு மிகவும் பிரெண்ட்லியான ஒரு அட்மாஸ்பியரை அனைவருக்கும் கொடுத்தார். அஜித் சார் வரும்போது யாரும் எழுந்து நிற்க கூடாது. அப்படி எழுந்தா பெவிக்கால் போட்டு ஒட்டிவிடுவேன் என்பார். அஜித் கூட நடிக்கிறோம் என்ற ஒரு பதற்றமே இல்லை. அந்த 15 நாட்கள் பயணமும் அவ்வளவு அற்புதமாக இருந்தது. முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை என்ன நடந்தது என்பது எங்கள் நினைவில் உள்ளது. அந்த அளவிற்கு எங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 

கடைசி நாள் ஃபேர்வெல் :

பாங்காக் படப்பிடிப்பு முடிந்த கடைசி நாளை எங்களால் என்றுமே மறக்க முடியாது. நீங்கள் நம்புவீர்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. நான் அவருக்கு கால் செய்தேன். அவர் எடுக்கவில்லை. கொஞ்ச நேரத்தில்  அவரே எனக்கு கால் செய்தார். சாரி அமீர் நான் பேக்கிங் செய்து கொண்டு இருந்தேன் அதனால்தான் உன்னுடைய போன் கால் அட்டென்ட் பண்ண முடியலே என்றார். உடனே நீங்க மூணு பேரும் இங்க வாங்க என எங்களை ஒரு இடத்திற்கு வர சொன்னார். அந்த ரெஸ்டாரண்டில் நான், பாவனி, சிபி மற்றும் அஜித் சார் மட்டுமே இருந்தோம். எங்க மூன்று போரையும் உட்காரவைத்து இரண்டரை மணி நேரம் பேசினார். எங்களுடைய கேரியரை எப்படி கொண்டு போக வேண்டும் என அவ்வளவு அழகா பாடம் எடுத்துட்டு பை சி யூ என சொல்லிவிட்டு சென்றார். அவர் சென்றதை நாங்கள் முவரும் நின்று அப்படியே பார்த்து கொண்டே இருந்தோம். அவர் திரும்பி பை சொன்னதை இன்றும் எங்கள் நினைவுகளில் அப்படியே உள்ளது. 

அந்த ஃபைனல் நாள் நடைபெற்ற இந்த சந்திப்பை எங்களால் என்றுமே  மறக்கமுடியாது. பிரியா விடை கொடுத்தோம்.

தலைப்பு செய்திகள்

Prasanth:
Prasanth:" டாக்டராக வேண்டிய நான் விதியால நடிகன் ஆகிட்டேன்.." மனம் திறந்த டாப் ஸ்டார் பிரசாந்த்
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!

Embed widget