மேலும் அறிய

ஆட்சி ரகளையில் தரைமட்டமான தனுஷின் கர...மொத்த வசூலே இவ்வளவுதானா!

தமிழ்நாடு தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அரசியல் பதற்றம் நிலவி வந்ததால் கடந்த வாரம் வெளியான தனுஷின் கர திரைப்படம் வசூலில் பெரிய அடி வாங்கியுள்ளது

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியான கர திரைப்படத்தின் 8 நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தமே இப்படம் ரூ 24.5 கோடி வசூல் செய்து தோல்விப் படமாக அமைந்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் ஒரு சில வாரங்கள் திரையரங்கில் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நிகழ்வும் பதற்றத்தில் மக்கள் இப்படத்தை மறந்தேபோனார்கள்.

போர் தொழில் படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் தனுஷ் கூட்டணியில் கர படம் அறிவிக்கப்பட்டது. படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும்  திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களையே பெற்றது கர. அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் படத்திற்கு கொஞ்சம் வரவேற்பு இருந்தாலும் முதல் வாரத்திலேயே படம் வசூலில் படுத்துவிட்டது.

மொத்தம் 8 நாட்களில் கர திரைப்படம் மொத்தமே 24.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது விநியோகஸ்தர்களுக்கு  நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல் படத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த விக்னேஷ் ராஜா தனது இரண்டாவது படத்திலேயே சொதப்பிவிட்டார் என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் நடந்து வரும் அரசியல் பதற்றமே கர படத்தின் சரிவுக்கு காரணமாக கருதப்படுகிறது. 

சட்டமன்ற தேர்தல் முடிவில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களில் வெற்றியை உறுதி செய்யவில்லை. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் ஆதரவை நாடி வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் தேவையான இரண்டு உறுப்பினர்களின் ஆதரவிற்காக விசிக தலைவர் திருமாவளவனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவரது ஆதரவும் கிடைத்தல் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு, விஜய் மீண்டும் ஆளுநரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை ஆளுநர் ஏற்றால் தமிழ்நாட்டின் முதல் சிறுபான்மை சமூக முதலமைச்சராக விஜய் உறுதியேற்பது உறுதியாகிவிடும்.

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget