மேலும் அறிய

Amaran : அமரன் மீது அன்பை பொழியும் ரசிகர்கள்...ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட மேஜர் முகுந்த்

அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் மற்றும் இந்து ரெபெக்கா வருகீஸ் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

அமரன்

அமரன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான இப்படம் தமிழ் , தெலுங்கு , இந்தி என அனைத்து மொழிகளிலும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.  காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலின் போது வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் மற்றும் அவரது மனைவி இந்துவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்து மற்றும் முகுந்தின் கதாபாத்திரங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். திரையரங்குகளில் படம் பார்த்த மக்கள் கலங்கிய கண்களுடன் வீடு திரும்பும் காட்சிகள் சமூக வலைதள முழுவதும் நிறைந்து கிடக்கின்றன.

ஏஐ மூலம் மீண்டும் பிறந்த ஏ.ஐ

இப்படத்தின் மீது இருக்கும் அன்பால் ரசிகர்கள் சிலர் ஏ.ஐ மூலம் வீடியோ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அமரன் படத்தில் இந்து மற்றும் முகுந்தை ஏ.ஐ மூலம் உருவாக்கி இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார். ஏ.ஐ மூலம் நடிகைகளில் டீப் ஃபேக் வீடியோக்கள் முன்னதாக பரவியிருக்கின்றன. அதே நேரத்தில் நாம் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களை ஏ.ஐ. முலம் சாத்தியப்படுத்த முடிந்திருக்கிறது. திரைப்படங்களில் மறைந்த பாடகர்களின் குரல்கள் மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. மறைந்த நடிகர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தி கோட் படத்தில் உருவாக்கப்பட்டார். 

மேஜர் முகுந்தின் இந்த வீடியோ அமரன் படம் ரசிகர்களிடம் எந்த அளவிற்கு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்

அமரன் படக்குழு 

அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அமரன் திரைப்படம் உலகளவில் இதுவரை ruu 168 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க : Thug Life Release Date : 37 வருட ரசிகர்களின் காத்திருப்பு...டீசருடன் வெளியானது தக் லைஃப் ரிலீஸ் தேதி

Sai Pallavi : கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கும் சாய் பல்லவி... ராமாயணா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget