மேலும் அறிய

Amaran Box Office: ”அமரன்” படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள்? விஜய், ரஜினி உடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்

Amaran Box Office Collection Day 1: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

Amaran Box Office Collection Day 1: சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவில், அமரன் திரைப்பட முதல் வசூல் பதிவாகியுள்ளது.

அமரன் வசூல் சாதனை:

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள 'அமரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையிலான இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் வசூல் சாதனை படைத்துள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்ட இப்படம் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளியன்று இப்படம் ரூ.21 கோடி வசூல் செய்துள்ளதாகவும், சிவகார்த்திகேயன் படத்திற்கு முதல்நாளில் இவ்வளவு வசூல் கிடைப்பது இதுவே முதல்முறை எனவும் கூறப்படுகிறது.

அமரன் திரைப்பட முதல்நாள் வசூல்:

Sacnilk.com தரவுகளின் அடிப்படையில் உள்நாட்டு சந்தையில் வெள்ளிக்கிழமை, அமரன் திரைப்படம் ரூ.21.21 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் இப்படம் முதல் நாளில் ரூ.15 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளில் 13 கோடி ரூபாயை வசூலித்துள்ள நிலையில், அந்த சாதனையை அமரன் திரைப்படம் முறியடித்துள்ளது. இருப்பினும் விஜயின் திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும், ரஜினியின் வேட்டையன் திரைப்படம் 22 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் முதல் நாளில் வசூல் செய்து, நடப்பாண்டின் மிகப்பெரிய படங்களாக தொடர்கின்றன.

தமிழ் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு, முதல் நாளில் பெரிய ஓப்பனிங் இருக்காது என கூறப்படும் நிலையில்,  அமரன் படம் பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வசூல் ரீதியாகவும் அசத்தியுள்ளது. வெளிநாட்டில் படத்தின் வசூல் தொடர்பாக் தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும் தற்போதைய சூழலே தொடர்ந்தால், முதல் வார இறுதியிலேயே அமரன் திரைப்படத்தின்  மொத்த வசூல் 100 கோடி ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமரன் திரைப்படக் குழு:

ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய 'அமரன்' திரைப்படம், ஜம்மு காஷ்மீரில் 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் பட்டாலியனின் ஒரு பகுதியாக நடந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது உயிரிழந்த அசோக சக்கர விருது பெற்ற வீரரான மேஜர் முகுந்தின் கதையை விவரிக்கிறது.

சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மறைந்த மேஜரின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் புவன் அரோரா, ராகுல் போஸ், ஷியாம் மோகன், ஸ்ரீகுமார் மற்றும் லல்லு ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS AIADMK: ”விஜய் உடன் கூட்டணி” - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
EPS AIADMK: ”விஜய் உடன் கூட்டணி” - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
IPL 2025:அதிக சம்பளத்துக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்? முழு லிஸ்ட்!
IPL 2025:அதிக சம்பளத்துக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்? முழு லிஸ்ட்!
Chennai Air Pollution: சென்னை மக்களே வெளியே வராதிங்க..! தீபாவளி கொண்டாட்டத்தால் மோசமான காற்றின் தரம்
Chennai Air Pollution: சென்னை மக்களே வெளியே வராதிங்க..! தீபாவளி கொண்டாட்டத்தால் மோசமான காற்றின் தரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Varunkumar IPS : “திருடர் கூட்டம்.. சாதி வெறி”மனைவி போட்டோவை மார்பிங் பொளந்து கட்டிய வருண் ipsSeeman Viral video : ”வெளிய போ..சீமான்!”விரட்டியடித்த பசும்பொன் மக்கள் தேவர் ஜெயந்தியில் பரபரப்புUdhayanidhi wishes Ajith : ”ஒன்றிணைந்து செயல்படுவோம்” அஜித்தை அழைத்த உதயநிதி!கொண்டாடும் AK ரசிகர்கள்Annapoorani Arasu Amma : லிஸ்ட் பெருசா போகுதே 3வது திருமணத்திற்கு ரெடியான சர்ச்சை சாமியார் அன்னபூரணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS AIADMK: ”விஜய் உடன் கூட்டணி” - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
EPS AIADMK: ”விஜய் உடன் கூட்டணி” - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
IPL 2025:அதிக சம்பளத்துக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்? முழு லிஸ்ட்!
IPL 2025:அதிக சம்பளத்துக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்? முழு லிஸ்ட்!
Chennai Air Pollution: சென்னை மக்களே வெளியே வராதிங்க..! தீபாவளி கொண்டாட்டத்தால் மோசமான காற்றின் தரம்
Chennai Air Pollution: சென்னை மக்களே வெளியே வராதிங்க..! தீபாவளி கொண்டாட்டத்தால் மோசமான காற்றின் தரம்
Breaking News LIVE 1st Nov : எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!
Breaking News LIVE 1st Nov : எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!
Diwali Pollution Affects: முடிந்தது தீபாவளி..! பல்வேறு மாசுபாடுகள், வரக்கூடிய உடல்நல பாதிப்புகள் - தவிர்ப்பது எப்படி?
Diwali Pollution Affects: முடிந்தது தீபாவளி..! பல்வேறு மாசுபாடுகள், வரக்கூடிய உடல்நல பாதிப்புகள் - தவிர்ப்பது எப்படி?
Diwali Weekend: தீபாவளி ஓவர், லாங் வீக் எண்ட்..! குடும்பமாக வெளியே செல்ல ஏதுவான தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்கள்
Diwali Weekend: தீபாவளி ஓவர், லாங் வீக் எண்ட்..! குடும்பமாக வெளியே செல்ல ஏதுவான தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்கள்
IPL 2024 Retention: ஸ்டார் பிளேயர்களை தக்கவைத்த ஐபிஎல் அணிகள் - கைவசம் மீதமுள்ள தொகை எவ்வளவு? 4 ஆர்டிஎம் யார் வசம்?
IPL 2024 Retention: ஸ்டார் பிளேயர்களை தக்கவைத்த ஐபிஎல் அணிகள் - கைவசம் மீதமுள்ள தொகை எவ்வளவு? 4 ஆர்டிஎம் யார் வசம்?
Embed widget