மேலும் அறிய

Amala Paul : பொன்னியின் செல்வன் வாய்ப்பை நிராகரித்த அமலா பால்: காரணம் இது தான்!

இயக்குனர் பாலாஜி மோகன் - அமலா பால் கூட்டணி "காதலில் சொதப்புவது எப்படி" திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக "காதல் கொஞ்சம் தூக்கலா" என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள்.

 

இயக்குனர் பாலாஜி மோகன் - அமலா பால் கூட்டணி இரண்டாவது முறையாக "காதல் கொஞ்சம் தூக்கலா" என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த கூட்டணி ஏற்கனவே 2012ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான "காதலில் சொதப்புவது எப்படி" திரைப்படத்தை தொடர்ந்து இந்த திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். 

 

Amala Paul : பொன்னியின் செல்வன் வாய்ப்பை நிராகரித்த அமலா பால்: காரணம் இது தான்!

 

புதுசா ட்ரை பண்றேன்:

"மிரட்டல்" என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் வினய் ஜோடியாக நடித்த கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே ஒரு தயாரிப்பாளராக மாறி "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு", "சண்டைக்காரி"  மற்றும் "நானும் சிங்கிள் தான்" உள்ளிட்ட படங்களில் தயாரித்துள்ளார். தற்போது இவர் "காதல் கொஞ்சம் தூக்கலா" திரைப்படத்தின் கதை மிகவும் பிடித்து இருந்ததால் இப்படத்தையும் தயாரிக்கிறார். இதுவரையில் அவர் தயாரித்த  திரைப்படங்கள் அனைத்தும் த்ரில்லராகவே இருந்ததால் இந்த கதை ஒரு வித்தியாசமான ரொமான்டிக் திரைப்படமாக இருந்ததால் இதை தயாரிக்க சம்மதித்துள்ளார். 

 

 

ஃபீல் குட் ரொமாண்டிக் மூவி :

"காதல் கொஞ்சம் தூக்கலா" ஒரு ஃபீல் குட் ரொமாண்டிக் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம். இந்த திரைப்படத்தில் "நட்சத்திரம் நகர்கிறது" படத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்பால் அனைவரின் பாராட்டையும் பெற்ற காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. 

 

அடுத்தடுத்து அமலாவின் பிஸி ஷெட்யூல் :


2022ம் ஆண்டு வெளியான "முதல் நீ முடியும் நீ" படத்தை இயக்கி மற்றும் இசையமைத்த தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைப்பாளராகிறார். சமீபத்தில் நடிகை அமலா பால் நடிப்பில் வெளியான "கேடவர்" திரைப்படத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் முயற்சி செய்துள்ளார். மேலும் மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர், பிருத்விராஜ் நடிப்பில் ஆடுஜீவிதம் மற்றும் தி டீச்சர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

 


PS 1 வாய்ப்பை தவற விட்ட அமலா :

சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த ஒரு பேட்டியில் தனக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இயக்குனர் மணிரத்னம் ஒரு வாய்ப்பு கொடுத்ததாகவும் ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு இருந்த மனநிலையால் அவரால் அந்த வாய்ப்பினை ஏற்று கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.   

  

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget