மேலும் அறிய

Ajithkumar: "காதல் மன்னனும் நானே! மான்ஸ்டரும் நானே" அசத்திய அஜித்! ஆனந்தத்தில் ரசிகர்கள்!

குட் பேட் அக்லி பட கெட்டப்பிலும், மனைவியுடனும் இருக்கும் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படமும், வீடியோவும் இணையத்ததில் உலா வருகிறது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சியின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்துள்ளது. விரைவில் விடாமுயற்சி படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குட் பேட் அக்லி கெட்டப்பில் அஜித்:

விடாமுயற்சி படம் நடித்துக் கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க அஜித்குமார் ஒப்புக் கொண்டார். அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குட் பேட் அக்லி படத்தின் கெட்டப்பில் அஜித்குமார் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஷாலினியுடன் காதல் உலா:

மேலும், வெளிநாட்டில் நடைபெற்ற குட் பேட் அக்லி படத்தின் காட்சியின் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மேலும் ஆனந்தப்படுத்தியுள்ளது. நடிகர் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், கோட் மற்றும் சூட் அணிந்து பில்லா கெட்டப்பில் இருக்கும் அந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி ஷாலினி எடுத்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வெளிநாட்டில் நடிகர் அஜித்துடன் அவரது மனைவி ஷாலினி வெளியில் சென்றபோது அவர் எடுத்த செல்ஃபி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆனந்தத்தில் அஜித் ரசிகரகள்:

அஜித்தின் குட் பேட் அக்லி கெட்டப், ஷாலினியுடன் எடுத்துக் கொண்ட அஜித்தின் வீடியோ அடுத்தடுத்து இணையத்தில் வெளியாகி இருப்பது அஜித் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.  அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று தகவல்கள் வெளியானாலும், படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் மற்ற விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகதது அஜித் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமாருடன் பிரசன்னா, சுனில், த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget