மேலும் அறிய

AK 61 Update : ஏகே 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது..? மஞ்சுவாரியர் கொடுத்த சூப்பர் அப்டேட் இது..!

அஜீத்குமார் நடிக்கும் ஏகே 61 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 15-ந் தேதி தொடங்க உள்ளதாக மஞ்சுவாரியர் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜீத்குமார். பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படத்தில் அஜீத் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கினாலும், இடைவெளி விட்டு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  

இந்த நிலையில், நடிகை மஞ்சுவாரியர் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் ஓணம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு குறித்து மஞ்சுவாரியர் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, படப்பிடிப்பு இடங்கள், தொழில்நுட்ப பணிகள் இருந்தது. அவ்வப்போது இடைவெளி இருப்பதும் நன்றாக உள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்க உள்ளது” என்று கூறியுள்ளார். இதனால், அஜீத் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

AK 61 Update : ஏகே 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது..? மஞ்சுவாரியர் கொடுத்த சூப்பர் அப்டேட் இது..!

அஜீத் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். ஏகே 61 திரைப்படம் முழுக்க, முழுக்க கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியர் நடிப்பது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை இரண்டு திரைப்படங்களுமே ஹிட்டாக அமைந்ததால் இந்த படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது,

AK 61 Update : ஏகே 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது..? மஞ்சுவாரியர் கொடுத்த சூப்பர் அப்டேட் இது..!

ஏகே 61 படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கம் சூழலில், அஜீத்குமாரின் லடாக் பைக் ரைடு புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை  அளித்து வருகிறது, அவர் லடாக் சென்றபோது அவருடன் பிரபல நடிகை மஞ்சுவாரியரும் பைக்கிலே லடாக் சென்று அசத்தியுள்ளார்.

அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தை நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தயாரித்த போனி கபூரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்குமார் எச்.வினோத் இயக்கும் திரைப்படத்திற்கு பிறகு நடிக்கும் திரைப்படத்தை இயக்குனரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ்சிவன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Viral Video : 'ரிபல் ஸ்டார்' கிருஷ்ணம் ராஜு மரணம்: கண்ணீர்விட்டு கதறிய பாகுபலி பிரபாஸ்..

மேலும் படிக்க :  Brahmastra Box Office : முதல் நாளை விட கூடுதல் கலக்‌ஷனை அள்ளிய பிரம்மாஸ்திரா! எவ்வளவு தெரியுமா?

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
Embed widget