மேலும் அறிய

Cinema Headlines: காருடன் கவிழ்ந்த அஜித்! வடிவேலுவை விமர்சித்த சிங்கமுத்து -சினிமா தலைப்புச் செய்திகள்!

Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

Ajith Kumar: காருடன் கவிழ்ந்த அஜித்.. விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து வெளியான ஷாக் வீடியோ!

நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ ஒன்றில் அஜித்குமார் மற்றும் ஆரவ் ஆகிய இருவரும் காருக்குள் அமர்ந்திருக்கிறார்கள். அஜித் காரை  ஓட்டிச் செல்ல கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் சரிந்து  விபத்திற்குள்ளாகிறது.மேலும் படிக்க

Vijay Antony: மத்தவங்களுக்காக வாழறேன்.. எனக்குள் இருக்கும் வலி.. விஜய் ஆண்டனி உருக்கமான பேச்சு!

நேர்காணல் ஒன்றில், விஜய் ஆண்டனியிடம், அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளின் வலி  பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “என் வாழ்க்கையில் நிறைய இழப்புகள் நடப்பதை என்னால் உணர முடிகிறது. அதை ஈஸியாக கடக்கிறேன் எனவும் சொல்ல முடியாது. எனக்குள் நிறைய உணர்வுகளை அடக்கிக்கொண்டு இருக்கிறேன்”. என்றார்.மேலும் படிக்க

Singamuthu on Vadivelu: அரசியலுக்கும் வடிவேலுக்கும்  செட் ஆகாது... ராசி இல்லை என அவரே ஒதுங்கிவிட்டார்... பகிரங்கமாக விமர்சித்த சிங்கமுத்து

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சிங்கமுத்து, “அவர் எந்த இடத்தில் எல்லாம் கால் வைக்கிறாரோ அங்கெல்லாம் தோல்வி தான் மிஞ்சியது. நாங்கள் எங்கெல்லாம் சென்றோமோ அங்கெல்லாம் வெற்றி தான் கிடைத்தது. அவர் செல்லும் இடம் எல்லாம் தோல்வி ஏற்பட்டதால் அவரே ராசியில்லாதவர் என முடிவு செய்து கொண்டு  அரசியலில் இருந்து விலகி விட்டார்” இவ்வாறு தெரிவித்தார். 

Viduthalai Part 2: விடுதலை பாகம் 2 வந்ததும் இவர பத்திரப்படுத்துங்க, பிரிச்சிடுவாங்க.. சேத்தன் குடும்பத்தை எச்சரித்த சூரி!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூரி, விடுதலை பாகம் இரண்டு குறித்து பேசினார். அப்போது அவர் நடிகர் சேத்தனுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். ”விடுதலை இரண்டாம் பாகம் வரும்போது படம் பார்க்கும் ஆர்வத்தில் தியேட்டருக்குலாம் வந்துடாதீங்க. உங்கள கொன்றே விடுவார்கள். தேவதர்ஷினி மேடம் வரட்டும். உங்கள் மகள் வரட்டும். 4 நாள்கள் இவரை வீட்டிலேயே உட்கார வச்சிடுங்க. பிரிச்சிடுவாங்க அண்ணே” என சூரி தெரிவித்தார். மேலும் படிக்க

Joker 2 : ஜோக்கர் 2 படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்...

ஜோக்கர் படத்தின் முதல் பாகத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து தற்போது ஜோக்கர் பார்ட் 2 உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் டிசி காமிக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.  இப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை புதிய போஸ்டருடன் படக்குழு சோசியல் மீடியா மூலம் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Embed widget