மேலும் அறிய

Asin Net Worth: திருமணத்திற்கு பின் திரையுலகிற்கு டாட்டா காட்டிய நடிகை அசினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கு கன்னியாக இருந்த நடிகை அசினின் சொத்து மதிப்பு பற்றி வெளியாகியுள்ள தகவலை பார்க்கலாம் வாங்க.

நடிகை அசின்:

தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் அசின். விஜய், சூர்யா, விக்ரம், அஜித், ஜெயம் ரவி, என முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் அத்தனையுமே சூப்பர் ஹிட் தான்.

இவரின் அறிமுகம் மலையாள படங்கள் என்றாலும், தமிழில் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி'  படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கஜினி, சிவகாசி, போக்கிரி உள்ளிட்ட மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 

Asin Net Worth: திருமணத்திற்கு பின் திரையுலகிற்கு டாட்டா காட்டிய நடிகை அசினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

90-ஸ் ரசிகர்களின் ஃபேவரட் நாயகி:

ஸ்லிம்மான தோற்றம், எதார்த்தமான அழகு, ரசிக்க வைக்கும் ஹோம்லி லுக் , 90-ஸ் கிட்ஸ் இவரை  ரசித்து கொண்டிருக்கும் போதே திடீர் என தென்னிந்திய சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்டு, பாலிவுட் திரையுலகின் உள்ளே நுழைந்தார். கஜினி ரீமேக்காக எடுக்கப்பட்ட திரைப்படத்தில், இவரே அமீர் கானுக்கு ஜோடியாக நடிக்க படம் பாலிவுட்டில் பட்டையை கிளப்பியது.

Asin Net Worth: திருமணத்திற்கு பின் திரையுலகிற்கு டாட்டா காட்டிய நடிகை அசினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பாலிவுட் திரையுலகில் நுழைந்த வேகத்தில் மளமளவென 4 படங்களில் நடித்த அசின், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமாரின் நண்பர்... மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ராகுல் ஷர்மா மீது காதலில் விழுந்தார். காதலை அறிவித்த சில மாதத்திலேயே அவரை திருமணம் செய்து கொண்ட அசின், முழுமையாக திரையுலகில் இருந்து விலகினார். இவருக்கு ஆரின் என்கிற மகள் ஒருவர் உள்ளார்.

அசின் சொத்து மதிப்பு:

தன்னுடை மகளின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மறக்காமல் புகைப்படங்கள் வெளியிடும் அசின்... திருமணத்திற்கு முன் 134 கோடிக்கு சொத்துக்கு மட்டுமே அதிபதியாக இருந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர், இவரின் சொத்து மதிப்பு 10 மடங்கு கூடியது. அதாவது தற்போது அசினின் சொத்து மதிப்பு ரூ.1300 கோடி என கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்

Embed widget