மேலும் அறிய

த்ரிஷா நெகட்டிவ் ரோலா.. ? விடாமுயற்சி படத்தின் க்ளைமேக்ஸை உளறிய பிரபலம்

அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கி அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்பட வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன், ரெஜினா , ஆரவ் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷ்னஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். 

அஜித் நடிப்பிக் கடைசியாக 2023 ஆம் ஆண்டு துணிவு திரைப்படம் வெளியானது. சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது விடாமுயற்சி படம் திரையரங்கில் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளார்கள். இப்படம் படப்பிடிப்பில் இருந்தபோதே படம் கைவிடப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. மேலும் படப்பிடிப்பின் போது கலை இயக்குநர் மிலன் உயிரிழந்ததும் பெரும் பின்னடைவாக இருந்தது. பல்வேறு சவால்களை கடந்து படக்குழுவின் தொடர் விடாமுயற்சியால் இன்னும் ஒரு நாளில்  திரைக்கு வர இருக்கிறது விடாமுயற்சி

விடாமுயற்சி டிக்கெட் புக்கிங்

தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் படத்திற்கான புக்கிங் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.இ்ந்த நிலையில், சென்னையின் பிரபலமான திரையரங்கில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் மட்டும் விடாமுயற்சி படத்திற்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. இதை ரோகிணி தியேட்டர் நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

நெகட்டிவ் ரோலில் த்ரிஷா ?

ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தின் ரீமேக் தான் விடாமுயற்சி திரைப்படம். திருமணமான இரு தம்பதியினர் தங்கள் உறவில் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள். விவாகரத்து செய்துகொள்ளலாம் என்று அவர்கள் யோசித்து வரும் நிலையில் ஒரு பயணத்தின் போது எதிர்பாராத விதமாக மனைவி காணாமல் போகிறார். தனது மனைவியை தேடும் கணவனின் போராட்டமே விடாமுயற்சி படத்தின் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  பிரேக்டவுன் படத்தின் கதை பலருக்கு தெரிந்தது தான் என்றாலும் இந்த கதையை அஜித்திற்கு ஏற்ற படி என்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பது படம் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடியும். அதே நேரம் இது வழக்கமான கதையாக இருக்காது என்றும் படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடாமுயற்சி படத்தில் நாம் எதிர்பார்க்காத திருப்பங்கள் இருக்கலாம் என்று சினிமா ஆர்வலர் அபிஷேக் ராஜா பேசியுள்ளார். க்ளைமேக்ஸ் காட்சியில் த்ரிஷாவே கூட நெகட்டிவ் ரோலில் நடித்திருக்க வாய்ப்பிருக்கிறது. " தனத் கணவனை பழிவாங்க காணாமல் போன மாதிரி த்ரிஷா நடிப்பதே கூட கதையாக இருக்க வாய்ப்பிருக்கலாம் என ரசிகர்கள் இந்த படத்தின் கதையை டீகோட் செய்துள்ளார்கள்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
Embed widget