மேலும் அறிய

’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...

அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் ’டேர் டெவில்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் டேர் டெவில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ’குட் பேட் அக்லி’ திரைப்ப்டம் கமர்ஷியல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு  இப்படம் ஒரு பெரும் விருந்தாக அமைந்தது. இதுவரை அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக மட்டுமே பார்த்த அவரது ரசிகர்களுக்கு இப்படம் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘டேர் டெவில்’ என்ற படத்தில் மீண்டும் அஜித் - ஆதிக் ரவிசந்திரன் கூட்டணி இணைந்துள்ளது.

ஷாலினி தயாரிப்பில் அஜித்

அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி தனது ’பிரேவ் ஹார்ட்ஸ் புரோடக்‌ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார். திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் இருந்து விலகி இருந்த ஷாலினி, தற்போது தனது கணவரின் படத்தை தயாரிப்பது மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரிப்பாளராக சினிமா துறைக்குள் நுழைந்திருக்கிறார். 

அனிருத் இசை

அஜித் குமார் - அனிருத் கூட்டணி ‘டேர் டெவில்’ படத்தின் மூலம் 4-வது முறையாக இணைந்துள்ளது.  முன்னதாக, வேதாளம் (2015), விவேகம் (2017) மற்றும் விடாமுயற்சி (2025) ஆகிய அஜித் குமாரின் படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கார் ரேஸில் ஆர்வம்

சமீப காலங்களாக சினிமாவை விட கார் ரேஸிங்கில் அதிக ஆர்வம் காட்டி வரும் அஜித் குமார், 'அஜித் ரெட் ஆண்ட் ரேஸிங்' என்ற பந்தய அணியையும் உருவாக்கினார். குறிப்பாக கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயத்தில் ஜிடி3 ப்ரோ-எம் (GT3 Pro-Am) பிரிவில்அஜித் குமார் ரேஸின் அணி  2-வது இடத்தைப் பிடித்து அசத்தியது. இந்த போட்டியைக் காண முதலமைச்சர் விஜய் நேரில் சென்றது குறிப்பிடத்தக்கது. 

படப்பிடிப்பு அப்டேட்

இத்தகைய சூழல் ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற நவம்பர் மாதம் ஐதராபாத் மற்றும் வெளிநாடுகளில் தொடங்கி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் படங்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget