மேலும் அறிய
ஜனநாயகனுக்கு போட்டியாக ரீரிலீஸாகும் அஜித்தின் சூப்பர் ஹிட் பட...ப்ளான் பண்ணி பண்றாங்களோ
Mankatha Rerelease : ஜனவரி மாதம் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது

மங்காத்தா ரீரிலீஸ்
Source : X
2026 பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாவது விஜய் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது. இப்படியான நிலையில் அஜித்தின் மெகா ஹிட் படமான மங்காத்தா திரைப்பட ஜனவரி ரீரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த தகவலை படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு உறுதிபடுத்தியுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
நிதி மேலாண்மை
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















