மேலும் அறிய

குட் பேட் அக்லி முதல் விமர்சனம் வெளியானது.. சம்பவத்தை பார்த்து மிரண்டுபோன சென்சார் அதிகாரிகள்

Good Bad Ugly First Review: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் முதல் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது

குட் பேட் அக்லி 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் நாளை ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அர்ஜூன் தாஸ் ,பிரபு , த்ரிஷா , சுனில் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , பிரசன்னா , பிரியா பிரகாஷ் வாரியர் , சிம்ரன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். மாஸான ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.

குட் பேட் அக்லி படத்தின் கதை

மிகப்பெரிய கேங்ஸ்டரான ஏகே என்கிற அஜித் தனது மகனுக்காக வன்முறையை கைவிடுகிறார். அதே மகனுக்கு ஒரு ஆபத்து ஏற்படும் போது ஏகே மீண்டும் வன்முறையை கையில் எடுப்பதே குட் பேட் அக்லி படத்தின் கதை சுருக்கம். வித்தியாசமான கதாபாத்திரங்கள் , ஆக்‌ஷன் , மாஸ் வசனங்கள் என  அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக இப்படம் இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் வசூல் ரீதியாகவும் அஜித்தின் கரியரில் குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய உச்சத்தை தொடும் என்று கூறப்படுகிறது

குட் பேட் அக்லி முதல் நாள் வசூல் 

குட் பேட் அக்லி திரைப்படத்தின் முன்பதிவுகள் தொடங்கி டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. பெரும்பாலான திரையரங்குகளில் முதல் நாள் காட்சிகள் அனைத்தும் ஹவுஸ் ஃபுல்லாகி இருக்கின்றன. இப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 30 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று உலகளவில் 60 முதல் 70 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

குட் பேட் அக்லி முதல் விமர்சனம் 

தமிழ் மற்றும் தெலுங்கு தவிர்த்து வெளிநாடுகளில் பெரியளவில் வெளியாக இருக்கிற இப்படம். வெளிநாடுகளில் படத்தை பார்வையிட்ட சென்சார் போர்ட் அதிகாரிகள் இப்படத்தைப் பாராட்டி பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முழுக்க முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு படமாக குட் பேட் அக்லி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
Embed widget