மேலும் அறிய

வைரலாகும் ஆராத்யா பச்சனின் அழகுப் பேச்சு வீடியோ! பாராட்டும் ரசிகர்கள்! கமெண்ட் செய்த அபிஷேக் பச்சன்!

ஆராத்யா பச்சனின் பள்ளி நிகழ்வின் வீடியோ வைரலாகி வருகிறது. அதற்கு தந்தை அபிஷேக் பச்சனும் ட்விட்டரில் இரு கைக்கூப்பிய வணக்கம் இமோஜி பதிவிட்டு பதிலளித்துள்ளார்.

இந்தி உலகின் பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் (Abhishek Bachchan) மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் (Aishwarya Rai Bachchan)மகள் ஆராத்யா (Aaradhya Bachchan) பள்ளியில் பேசும் வீடியோவை பாராட்டி அமிதாப் பச்சன் ரசிகர்கள் இணையத்தில் பகிந்து வருகின்றனர். அதில் ரசிகர் ஒருவருக்கு அதற்கு அபிஷேக் பச்சன் பதில் அளித்துள்ளார்.

 ஆராத்யா கடந்த ஜனவரி மாதம், குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி நிகழ்ச்சியில் பேசியது இணையத்தில் வைராலாகியது. ஆராத்யா அழகு மழலையுடன் தெளிவாக பேசுவதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரசிகர் ஒருவர், ஆராதனா அவரது பெரியப்பா, இலக்கியவாதி ஹரிவன்ஷ் ராய் பச்சனை (Harivansh Rai Bachchan) போலவே மிகவும் சிறப்பாக உச்சரிப்புடன் பேசுகிறார். அவருடைய ஹிந்து உரை ஹரிவன்ஷ் ராய் பச்சனை அப்படியே ஒத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ, ஆராத்யா அவரது பள்ளியில் நடத்திய ஆன்லைன் ஹிந்தி பேச்சுப் போட்டியில் இருந்து எடுக்கப்பட்டது. வீடியோவில் எந்தவொரு மொழியையும் கற்றுக் கொள்ள கவிதை எவ்வாறு பெரும் உதவியாக் இருக்கும் என்பதை இந்தியில் விளக்கிப் பேசுவார் ஆராத்யா. அதில் ஆராத்யா பேசும் விதம், அவர் மொழியை அறிமுகப்படுத்தும் விதம்  ஆகியவை அனைவரையும் ஈர்த்தது.

ஆராத்யாவின் வைரல் வீடியோவை பலரும் பகிர்ந்தனர். இதை பாராட்டி கமெண்ட்களும் குவிந்தன.  அதில் ஒருவர் " ஆராத்யாவிற்கு இந்த திறமை அவரது இரத்தத்தில் உள்ளது. ஐஸ்வர்யா  மற்றும் அபிஷேக் பச்சனின் நம்பிக்கைமிகுந்த பேசும் திறன், ஹிந்தியில் சரளமாக பேசுவது மற்றும் அவரது தாத்தா பாட்டியின் மதிப்புகள் ஆராத்யாவிடன் ததும்புகிறது. அவள் ஒரு அற்புதமான மனிதனாக வளரப் போகிறாள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், ’அற்புதமானப் பேச்சு. அருமையான சிரிப்பு. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.” என்றும் கமெண்ட் செய்திருந்தார்.

ஆராத்யா  தனது பள்ளியின் குடியரசு தின விழாவிற்கு "சாரே ஜஹான் சே அச்சா"  மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய "வந்தே மாதரம்" பாடலைப் பாடிய மற்றொரு வீடியோ பரவியது. வீடியோவில் ஆராத்யா வெள்ளை சல்வார்-கமீஸ் மற்றும் ஆரஞ்சு துப்பட்டா அணிந்திருந்தார். அவர் இந்தியாவின் தேசியக் கொடியின் பின்னணியில் நின்று பாடலைப் பாடியுள்ளார்.

ரசிகர்கள் ஆராத்யாவின் திறமையை பாராட்டி வீடியோவை பகர்ந்துள்ள ஒரு பதிவிற்கு, அபிஷேக் பச்சன் இரு கைக்கூப்பிய வணக்கம் அல்லது நன்றியை தெவிக்கும் விதமான இமோஜியை பதிவு செய்து கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
Embed widget