மேலும் அறிய

Watch Video: ட்வின்ஸ் டான்ஸ்... ட்வின்ஸ் டான்ஸ்... இரட்டை சகோதரிகளின் வைரல் டான்ஸ்!

கடந்த சில மாதங்களாக, சினிமா பிரபலங்கள் முதல் செல்வாக்கு உள்ளவர்கள் வரை அனைவரும் சிங்களப் பாடலின் மயக்கத்தில் தத்தளித்து வருகின்றனர்.

இரட்டை சகோதரிகள்  'மனிகே மாகே ஹிதே' பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

இலங்கை பாடகர் யோஹானி திலோகா டி சில்வா பல மாதங்களுக்கு முன்னர் தனது 
‘மனிகே மாகே ஹிதே’ பாடலை யூடியூப்பில் பதிவேற்றினார். ஆனால், இந்தப் பாடலின் மீதுள்ள மோகம் இன்னும் ரசிகர்களுக்கு குறையவில்லை. தற்போது, குஜராத் மாநிலம்​​அகமதாபாத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஸ்ரீ நானாவதி மற்றும் ஸ்ரேயா நானாவதி ஆகியோர் மனிகே மேக் ஹிதே பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

கடந்த சில மாதங்களாக, சினிமா பிரபலங்கள் முதல் செல்வாக்கு உள்ளவர்கள் வரை அனைவரும் சிங்களப் பாடலின் மயக்கத்தில் தத்தளித்து வருகின்றனர். இரட்டை சகோதரிகள் நடன வீடியோவை இன்ஸ்டாகிராமில் நேற்று பகிர்ந்துள்ளனர். இதுவரை இந்த வீடியோ 2 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shree Nanavaty Vyas (@shree.nanavaty)

தற்போது வைரலாகும் வீடியோவில், இரட்டை சகோதரிகள் மனிகே மாகே ஹிதேவுக்கு அழகாக நடனமாடுவதை காணலாம். ஸ்ரீ நானாவதி மற்றும் ஸ்ரேயா நானாவதி ஒரே நகரத்தில் தங்கவில்லை என்றும், நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததாகவும் தெரிகிறது. அனைவரையும் கவர்ந்த ஒரு பாடலுக்கு நடனமாடுவதை விட, மீண்டும் இணைவதைக் கொண்டாட சிறந்த வழி எதுவாக இருந்திருக்கும் என்று நெட்டிசன்கள் கூறினார்கள்

மனிகே மாகே ஹிதே பாடலை முதலில் பாடியவர் சதீஷன் ரத்நாயக்க. யோஹானி திலோகா டி சில்வா தனது பாடலை யூடியூப்பில் பகிர்ந்ததை அடுத்து இந்தப் பாடல் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget