ஒரே ஷாட்டில் ஷாட்டில் அசத்திய அதர்வா

இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வரும் அதர்வா, ரிஸ்க் காட்சி ஒன்றை ஒரே ஷாட்டில் நடித்து முடித்து படப்பிடிப்பு குழுவின் பாராட்டை பெற்றுள்ளார்.

பிரமோத் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25வது படத்தை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்குகிறார் . அதர்வா இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார் .ஒரே ஷாட்டில் ஷாட்டில் அசத்திய அதர்வா

 போலீஸ் திரில்லரான இத்திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதற்கு முன்பு சாம் அன்டன்-அதர்வா கூட்டணி நடித்த ‛100’ என்கிற படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அடுத்த படத்திலும் அதே ஜோடி இணைந்துள்ளது. ஒரே ஷாட்டில் ஷாட்டில் அசத்திய அதர்வா

படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்ட நிலையில், அதர்வா ஒரே டேக்கில் அந்த காட்சியில் நடித்து முடித்து இயக்குனரின் பாராட்டை பெற்றுள்ளார். 2.50 நிமிடம் வரும் அந்த சண்டை காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என படக்குழு பெரிதும் எதிர்பார்க்கிறது. அது குறித்து இயக்குனர் சாம் அன்டன் சாம் ஆண்டன் கூறுகையில், ‛‛இது எனது நீண்ட நாள், கனவு முயற்சி. நானும் திலீப் சுப்பராயன் மாஸ்டரும்  பல காலம் முன்பாகவே, இப்படி ஒரு ஆக்சன் காட்சியை எடுக்க திட்டமிட்டோம். இப்படத்தில் அந்த கனவு நிறைவேறியுள்ளது. உத்வேகமும் நிறைந்த நடிகர் அதர்வா முரளி போன்ற நாயகன் அமைந்ததால் தான்  இது சாத்தியமானது,’’ என, அதர்வாவை மனதாரபாராட்டியுள்ளார். ஒரே ஷாட்டில் ஷாட்டில் அசத்திய அதர்வா

அதே போல, ‛இந்த சண்டை காட்சி, ஆக்ஷன் படங்களில் பெரும் மைல் கல்லாக அமையும் என்றும், நடிகர் அதர்வா  காட்டிய அர்ப்பணிப்பு, அவரது உழைப்பு போற்றப்பட வேண்டியது என, தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பாவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

Tags: adharva sam anton single take pramod flims 25th movie

தொடர்புடைய செய்திகள்

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

Valimai Update | கடைசியாக கிடைத்தேவிட்டது வலிமை அப்டேட்..! அஜித்துக்கு இந்த ரோலா?

Valimai Update | கடைசியாக கிடைத்தேவிட்டது வலிமை அப்டேட்..! அஜித்துக்கு இந்த ரோலா?

”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!

”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!