மேலும் அறிய

Watch Video | நீங்க கமலு.. நான் குஷ்புவா? பவர் ஸ்டாரை கலாய்த்து தள்ளிய வனிதா! இன்ஸ்டா வைரல்!

நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராமில் பவர்ஸ்டாருடன் சேர்ந்து ரகளை செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார். இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரது மகள் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயின் ஆரம்பகாலத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிக்பாசில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலமாகவும், அவரது சர்ச்சையான பேச்சுக்கள் மூலமாகவும் அவர் மிகவும் பிரபலம் ஆனார். பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.

இந்த நிலையில், நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும் உள்ளார். அந்த வீடியோவில் பேசும் வனிதா, எப்பவும் வாழ்க்கையில ஒரு ப்ளான் இருக்கும். பிளான் ஏ. பிளான் பி என பிளான் இசட் வரை இருக்கும். ஒருத்தர் ப்ளானோடதான் இருக்காரு என்கிறார்.

Watch Video | நீங்க கமலு.. நான் குஷ்புவா? பவர் ஸ்டாரை கலாய்த்து தள்ளிய வனிதா! இன்ஸ்டா வைரல்!

உடனே நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளே வருகிறார். அப்போது, பவர்ஸ்டாரைப் பார்த்து நடிகை வனிதா, “என்னாச்சு உங்களுக்கு” என்கிறார். அதற்கு “ரொம்ப முடியலம்மா. ஓவர் பிரஷர், தலை வேற சுத்துதம்மா, நீ பக்கத்துல இருந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்மா. என்கூட கடைசி வரை இருமா. அப்பத்தான் பிரஷர் குறையும்” என்று பவர்ஸ்டார் கூறுகிறார்.

உடனே வனிதாவும், “ நீங்க ஸ்டண்ட் போட்டீங்க ஓகே. அதுக்காக சிங்காரவேலன் கமல்ஹாசன் மாதிரி கட்டுப்போட்டுகிட்டு வந்து ஹாஸ்பிடல்ல படுத்திருந்தீங்க. கொஞ்சம் யோசிச்சு பார்த்தீங்களா? என்கிட்ட டேட் வாங்குனீங்களா? நான் இருக்கிறேனானு தெரிஞ்சுகிட்டீங்களா? நீங்கபாட்டுக்கு போயி படுத்தா. நான் குஷ்பு மாதிரி ஓடிவர முடியுமா? எனக் கோபமாக கேட்கிறார்.

Watch Video | நீங்க கமலு.. நான் குஷ்புவா? பவர் ஸ்டாரை கலாய்த்து தள்ளிய வனிதா! இன்ஸ்டா வைரல்!

அதற்கு பவர்ஸ்டார் சீனிவாசன், “நான் எங்க படுத்தாலும், நீங்க எங்க இருந்தாலும் பறந்து வருவீங்கனு நினைச்சு ஒரு பீலிங்குல படுத்துட்டேன்மா? என்று தெரிவித்தார். பவர்ஸ்டார் சீனிவாசன் வனிதா கலகலப்பாக பேசும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கீழே பலரும் கலவையாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர.

நடிகை வனிதா தனது கணவர் பீட்டரை விவாகரத்து செய்த பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவர்ஸ்டார் சீனிவாசனுடன் திருமண கோலத்தில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படத்தால் வனிதாவிற்கு மீண்டும் திருமணம் ஆகிவிட்டதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் என்று தகவல்கள் வெளியானது.

Watch Video | நீங்க கமலு.. நான் குஷ்புவா? பவர் ஸ்டாரை கலாய்த்து தள்ளிய வனிதா! இன்ஸ்டா வைரல்!

இந்த நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து இதுபோன்ற வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

View this post on Instagram
 
A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget