மேலும் அறிய

Shriya Saran: 41ஆவது பிறந்தநாள்... மகள், கணவருடன் மண்பாண்ட கிளாஸ்... ஜாலி சுற்றுலா ஃபோட்டோ பகிர்ந்த ஸ்ரேயா!

2018ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்டரே கோஸ்சீவை மணந்த ஸ்ரேயாவுக்கு சென்ற 2021ஆம் ஆண்டு ராதா எனும் பெண் குழந்தை பிறந்தது.

‘சிவாஜி த பாஸ்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து கனவு நாயகியாக மாறியவர் நடிகை ஸ்ரேயா சரண்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

ஹரித்வாரில் பிறந்து வளர்ந்தவரான ஸ்ரேயா, டோலிவுட்டில் தன் பயணத்தைத் தொடங்கி கோலிவுட், பாலிவுட் எனப் பயணித்து பான் இந்தியா ரசிகர்களை ஈர்த்தார். ‘இஷ்டம்’ எனும் தெலுங்கு படத்தில் தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய ஸ்ரேயா, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து பிரபலமானார். பின் திருவிளையாடல் ஆரம்பம், தோரணை, கந்தசாமி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே பாலிவுட்டுக்கு சென்ற அங்கும் வெற்றி நாயகியாக விளங்கினார். கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்டரே கோஸ்சீவை மணந்த ஸ்ரேயாவுக்கு சென்ற 2021ஆம் ஆண்டு ராதா எனும் பெண் குழந்தை பிறந்தது.


Shriya Saran: 41ஆவது பிறந்தநாள்... மகள், கணவருடன் மண்பாண்ட கிளாஸ்... ஜாலி சுற்றுலா ஃபோட்டோ பகிர்ந்த ஸ்ரேயா!

இந்நிலையில் திருமணத்துக்குப் பின் தொடர்ந்து நடித்து வரும் ஸ்ரேயா, தன் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து லைஃப் அப்டேட்ஸ்களை தன் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை ஸ்ரேயா பகிர்ந்துள்ளார். 

கணவர், மகளுடன் ஜாலி வகேஷன்

தன் 41ஆவது பிறந்தநாளை செப்.11ஆம் தேதி ஸ்ரேயா கொண்டாடிய நிலையில், தன் பிறந்தநாள் புகைப்படங்களை தன் இணைய பக்கத்தில் இன்று ஸ்ரேயா பகிர்ந்துள்ளார்.

தன் பிறந்தநாள் வகேஷனின் போது மகள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், பீச்சில் ரகளை செய்வது, குடும்பத்துடன் மண்பாண்ட க்ளாஸ் செல்வது,  தன் செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடுவது என அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

தன் 41ஆவது வயதிலும் அறிமுகமானபோது இருந்ததுபொலவே க்யூட்டாக இளமை மாறாமல் ஸ்ரேயா வலம் வருகிறார்.


Shriya Saran: 41ஆவது பிறந்தநாள்... மகள், கணவருடன் மண்பாண்ட கிளாஸ்... ஜாலி சுற்றுலா ஃபோட்டோ பகிர்ந்த ஸ்ரேயா!

இந்நிலையில் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளிவருகின்றன. மேலும் ஸ்ரேயா இதே பொலிவுடன் விளங்க வாழ்த்தி ரசிகர்கள் கமெண்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

குழந்தை பிறந்த பின் ஃபிட்னஸ்ஸில் முழு கவனம் செலுத்தி வந்த ஸ்ரேயா தன் கர்ப்ப கால புகைப்படங்களை இணையத்தில் பகிரவே இல்லை. இதனால் ஸ்ரேயாவுக்கு குழந்தை பிறந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியது. 

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, முன்னதாக மரியா டி க்ரஸ் இயக்கத்தில் மியூசிக் ஸ்கூல் எனும் படத்தில் நடித்திருந்தார். இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்த நிலையில், தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியானது. மேலும் தமிழில் இவர் நடிப்பில் நரகாசுரன் படமும் தயாராகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget