மேலும் அறிய

Sayyeshaa Weight Loss: பிரசவத்திற்கு பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய சாயிஷா: காரணம் இது தானாம்!

ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா குழந்தை பெற்றெடுப்புக்கு பிறகு மீண்டும் தனது பழைய உருவத்திற்கு திரும்பியுள்ளார்.

 

இது தொடர்பாக சாயிஷா வெளியிட்டுள்ள பதிவில், “ குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைப்பது ஒன்று அவ்வளவு எளிதில்லை. எப்படியிருந்தாலும், நீங்கள் தொடர்ச்சியாகவும், கடுமையாகவும் உழைக்க வேண்டும். அதை தவிர்க்க முடியாது. இதுதான் உங்கள் உடலில் அதிகமான எடையை குறைக்க உதவும். இறுதிக்கட்டத்தில் சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயிக்க கூடாது. ஒவ்வொரு பெண்ணும் அவரவர் வழியில் அழகானவர்களே.

ஒல்லியாக இருப்பது நல்லது. காரணம் என்னவென்றால், அது நம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பில் இருந்து நமது உள்ளுறுப்புகளை அது விடுவிக்கிறது. ஆரோக்கியமாக இருப்பதுதான் டார்க்கெட். அதற்கு நேரம் தேவைப்படும். என்ன இருந்தாலும் நாங்கள் பிரபலங்கள் என்ற கோணத்தில் பார்க்க வேண்டாம். ஒவ்வொருவரும் தன் உடலின் அளவிலும், ஆரோக்கியத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றனர். நான் பகிர்ந்துள்ள இந்தப் படம் உடற்பயிற்சி என்பது என்னுடைய வாழ்கை முறை என்பதை காட்டுவதற்காகவே.. இது என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)

முன்னதாக, தமிழில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தில் அறிமுகமான நடிகை சாயிஷா ஆர்யாவுடன் கஜினிகாந்த்,  காப்பான், டெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனிடையே இவரும் ஆர்யாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2019 ஆம் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘ஆரியானா’ என்று வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பல பிரபலங்கள் தங்களை வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்தான் குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் தனது பழைய உருவத்திற்கு மாறியிருக்கிறார் நடிகை சாயிஷா. தற்போது மீண்டும் அவர் படங்களில் கமிட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget