மேலும் அறிய

"அஜித்-உடன் நடிக்கும் போது ரொம்ப கெத்தா இருப்பாருனு நெனச்சேன்; ஆனா..." மனம் திறக்கும் நடிகை சரண்யா

நடிகை சரணயா பொன்வண்ணன் அஜித், ஜீவா உள்ளிட்ட நடிகர்களிடையே நடித்த அனுபவம் குறித்து சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தாய் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் நடிகையான சரண்யா பொன்வண்ணன், தனது திரைப்பட வாழ்க்கை குறித்தும் அஜித் மற்றும் ஜீவா குறித்தும் சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

”அஜித் இருப்பாருனு நெனச்சேன்”

கிரீடம் படத்தில் அஜித்-உடன் நடிக்கும் போது ரொம்ப கெத்தா இருப்பாருனு நெனச்சேன், ஆனா தங்கமான மனசுள்ள குழந்தையா இருந்தாரு. அழகன்னா அவருதான் என்றும் மிகவும் எளிமையாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு சீன் நடிக்கும் போது, சில வசனங்களை அவங்க சொன்னா நல்லா இருக்கும்னு சொல்ல சொல்லுவாரு. அந்த அளவுக்கு நல்ல குணம் படைத்தவர் என்று அஜித் குறித்து சரண்யா தெரிவித்துள்ளார்

”ஜீவாவும் நானும் நிறைய பேசியிருக்கோம்”

ராம் திரைப்படம் குறித்து தெரிவிக்கையில், கொடைக்கானலில் பல நாள் இருந்தோம். அப்போது சூட்டிங் மாதிரி இல்லாம ஜாலியா இருந்தோம். அப்போ ஒரு நாளைக்கு கொஞ்ச சீன் தான் எடுத்தோம். அப்போ நானும் ஜீவாவும் கதை பேசிட்டே இருந்தோம். யாருட்டையும் இப்படி கதை  பேசினது இல்லை. ஜீவா, குழந்தையிலிருந்து எல்லாம் நடந்ததை எல்லாம் சொல்லியிருக்காரு, நானும் என் கதை சொல்லிருக்கேன். அது ஒரு மறக்க முடியாத ஜாலியான அனுபவம்  என்று தெரிவிக்கிறார்.

நாயகன், படத்துல நடிக்கும் போது, ஒரு சம்பவம் நடந்தது என்றும், கோயிலில் தாலி கட்டுற சீன்ல, உண்மையா அழ வேண்டும் என இயக்குநர் மணிரத்னம் சொல்லிவிட்டார். ஆனா எனக்கு சிரிப்பு வந்துருச்சு, சிரிச்சிட்டேன் இருந்தேன். நீ அழிகின்ற வரை காத்திருக்கிறோம்னு, மணிரத்னம் சொல்லிட்டு போயிட்டாரு. என் அப்பாவும் அழுதுதான் ஆனோம்னு சொல்லிட்டாரு. ஆனால் அமீர் படத்தில் உங்களுக்கு எப்போ அழுக வருதோ சொல்லுங்க, அப்போ அழுகிற சீன் எடுத்துக்கலாம் சொல்லி அமீர் வேலை வாங்கினார். எப்ப எந்த மூடல் இருக்குமோ, அந்த மூடுக்கு ஏத்த மாதிரி இயக்குநர் அமீர் வேலை வாங்கினார். 

கஷ்டமான திரைப்படம்:

எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்த திரைப்படம் என்றால், தவமாய் தவமாய் இருந்து. நான் வீட்டை விட்டு ரொம்ப நாள் கஷ்டப்பட்டு இருந்தேன். அப்போ என் குழந்தைக்கு ஒன்றரை வயது. அப்போது ஏன் இந்த சீன் இப்படி எடுக்கிறாங்கனு தெரியல. நகம் ஏன் வெட்டனும்னு கேட்டேன், சாப்பாடு ஊட்டும்போது தெரியலானு  சொன்னாங்க. ஆனால் இன்று வரை கிராமத்து கதாபாத்திரத்திற்கு நல்ல பெயர் கிடைக்கிறது என்றால் தவமாய் தவமிருந்துதான். அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் சேரன்தான் என திரைப்பட வாழ்க்கை குறித்து சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget