மேலும் அறிய

Sameera Reddy: மார்பகத்தை பெரிதாக மாற்ற சொன்ன இயக்குநர்.. சமீரா சொன்ன ஷாக் தகவல்..

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை சமீரா ரெட்டி ,கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மெய்னே தில் துஜ்கோ தியா என்ற இந்தி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட் படம் ஒன்றிற்கான ஆடிஷனில் கலந்து கொண்ட போது அப்படத்தின் இயக்குநர் தன் மார்பகத்தை பெரிதுப்படுத்த சொன்னதாக நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். 

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை சமீரா ரெட்டி ,கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மெய்னே தில் துஜ்கோ தியா என்ற இந்தி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து முஸாபிர், பிளான், ஜெய் சிரஞ்சீவா, டாக்ஸி எண் 9211, அசோக், ரேஸ் என படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவரை தமிழில் 2008 ஆம் ஆண்டு கௌதம் மேனன் “வாரணம் ஆயிரம்” படத்திற்காக அழைத்து வந்தார். தமிழில் நடுநிசி நாய்கள், வேட்டை, வெடி உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் வாரணம் ஆயிரம் ஒன்றே இன்றளவும் சமீரா ரெட்டியின் அடையாளமாக திகழ்கிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sameera Reddy (@reddysameera)

இந்தி, தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வலம் வந்த சமீரா ரெட்டி,  2014 ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவை சேர்ந்த அக்‌ஷய்குமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலானார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான சமீரா ரெட்டி, படங்களில் நடிக்காவிட்டாலும் வயதுக்கேற்ற தோற்றத்தோடு எவ்வித மேக்கப்பும் இல்லாமல் பொதுவெளியில் தோன்றி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், கர்ப்பகால வீடியோக்களை வெளியிட்டு அனைவருக்கும் பல ஆலோசனைகளையும் வழங்கினார். 

இப்படியான சமீரா ரெட்டி, சமீபத்தில் நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ஆடிஷனின் போது தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு, பாலிவுட் திரைப்படம் ஒன்றின் ஆடிஷனில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். அப்போது இயக்குநர் ஒருவர் என்னை ஏற இறங்க பார்த்தார். பின் உங்கள் மார்பகம் கவர்ச்சியாக இல்லை, இதனை அழகாகவும், பெரியதாகவும் காட்ட அறுவை சிகிச்சை செய்யும்படி தெரிவித்துள்ளார். 

ஆனால் நான் அறுவை சிகிச்சை செய்யாமல் இயற்கையாக மார்பை பெரிதாக காட்ட முயற்சி செய்தேன். ஆனால் மீண்டும் இயக்குநர் அறுவை சிகிச்சை செய்ய சொன்னார். இருப்பினும் மார்பினும் பெரிதாக தெரிய செயற்கையான பேடுகளை பயன்படுத்தி வந்தேன். பல நேரம் இதெல்லாம் தேவையா என நினைப்பேன். இதுதான் என் மோசமான அனுபவம் என சமீரா ரெட்டி கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget