மேலும் அறிய

Watch Video: வாழ்க்கை `கேஜிஎஃப்’ மாதிரி போகுது.. சிரித்துக்கொண்டே சீரியஸான விஷயத்தை போட்டுடைத்த சமந்தா!

இந்நிகழ்ச்சியின் ப்ரோமோவில் பலரது மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வுக்கு கரண் தான் காரணம் என சமந்தா கூறியுள்ளார்.

நடிகை சமந்தா திருமண வாழ்வு குறித்து நகைச்சுவையாகக் கூறியுள்ள காமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான, பலராலும் கொண்டாடப்படுகிற `காஃபி வித் கரண்’ ஷோ மீண்டும் ஒளிபரப்பாகிறது.

பங்கேற்கும் பிரபலங்கள்

இந்நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், ஆலியா பட், ஷாஹித் கபூர், சாரா அலி கான், அக்‌ஷய் குமார், டைகர் ஷ்ரோஃப், க்ரித்தி சனோன், விஜய் தேவரகொண்டா முதலான பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் குறித்த எபிசோட்கள் அடுத்தடுத்த வாரங்களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் புஷ்பா, இணைய தொடர்கள் என பான் இந்தியா ஸ்டாராகக் கலக்கி வரும் தென்னிந்திய நடிகையான சமந்தா இந்த ஷோவில் பங்கேற்றுள்ளார்.

கரணை சாடியா சமந்தா

சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட மண முறிவுக்குப் பின்னர் சமந்தா முழு வீச்சில் படங்களில் நடித்து வரும் நிலையில், முன்னதாக வெளியான இந்நிகழ்ச்சியின் ப்ரோமோவில் பலரது மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வுக்கும் கரண் தான் காரணம் என சமந்தா கூறியுள்ளார்.

”நீங்கள் வாழ்க்கையை உங்கள் `கபி குஷி கபி கம்’ படத்தைப் போல இருப்பதாகக் காட்டியிருக்கிறீர்கள்.. ஆனால் உண்மையில் வாழ்க்கை `கேஜிஎஃப்’ போல இருக்கிறது” என ஜாலியாக கரணை சமந்தா சாடியுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

குடும்ப அமைப்பு, பாசம் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் கரண் ஜோஹரின் ’கபி குஷி கபி கம்’ படம் 2001ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?

Embed widget