மேலும் அறிய

Samantha: எங்கே போனாலும் இந்தப் பாட்டுதான்.. வாயெல்லாம் சிரிப்பாக சமந்தா சொன்ன சூப்பர் தகவல்!!

தென்னிந்தியா வரை மூலம் பிரபலமடைந்திருந்த சமந்தா, இந்த பாடல் மூலம் உலகம் முழுவதும் தெரிந்தார்.

ஒரு நிகழ்ச்சியில் ‘ஓ சொல்றீயா’ பாடல் குறித்து நடிகை சமந்தா மனம் திறந்து கூறியுள்ளார்.

சமீபத்தில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பாடல் என்றால்,  ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றீயா’ பாடல். படம் வெளியாவதற்கு முன்பே பாடல் செம ஹிட்டடித்து. முக்கியமாக சமந்தா இந்த பாடலுக்கு ஆடுகிறார் என்ற தகவல் வெளியானபோதே, பாடலின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. பாடலும் எதிர்பார்ப்பை மீறி நன்றாக இருந்ததால், பட்டிதொட்டியெல்லாம் பாடல் பட்டையை கிளப்பியது. ஏற்கெனவே, தென்னிந்தியா வரை மூலம் பிரபலமடைந்திருந்த சமந்தா, இந்த பாடல் மூலம் உலகம் முழுவதும் தெரிந்தார். இந்தப்பாடலுக்கு சமந்தா போல் நடனம் ஆடி பல வெளிநாட்டினவர்களும் வீடியோ வெளியிட்டனர். தமிழில்  ‘ஓ சொல்றீயா’ , தெலுங்கில்  ‘ஊ அண்டாவா’ என இடம்பெற்ற பாடலுக்கு டிஎஸ்பி இசையை தெறிவிட்டிருப்பார்.

Samantha Watch video : சொன்னதைக் கேட்காத பச்சை உடை! விருது விழாவை கவர்ச்சியால் அசரடித்த சமந்தா.! வைரல் வீடியோ!

தற்போது,ஒரு நிகழ்ச்சியில் இந்தப் பாடல் குறித்து சமந்தா மனம் திறந்து கூறியுள்ளார்.‘ஓ சொல்றீயா’ பாடல் இந்தளவிற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், எங்கும் சென்றாலும் இந்தப் பாடல் குறித்து கேட்பதாகவும், இதனால், தான் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறினார்.

முன்னதாக, சமந்தா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியதாகவும் தகவல் வெளியானது.  சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் தற்போது சமந்தா வலம் வர இருக்கிறார்.  ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா 1.5 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. அதபோல், அடுத்த படத்தில் இருந்து  3 கோடி என நிர்ணயித்துவிட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. 

Also Read | Radhe Shyam Review: ‛பாகுபலி-கட்டப்பா.... டோட்டலா வேற கெட்டப்பா...’ காதலில் உருக வைக்கிறதா ராதே ஷியாம்? நச் விமர்சனம் இதோ

நிர்வாணமாக பார்த்த நபர்! ஏடாகூட கேள்வி கேட்ட ஆளுக்கு நச்சுனு பதில் அளித்த யாஷிகா ஆனந்த்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Peculiar Case on Rahul; ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
Schools Leave: எதிர்பார்க்கலைல்ல?  பிப்ரவரியிலும் தொடர் விடுமுறை; மகிழ்ச்சியில் மாணவர்கள்!- எப்படி?
Schools Leave: எதிர்பார்க்கலைல்ல?  பிப்ரவரியிலும் தொடர் விடுமுறை; மகிழ்ச்சியில் மாணவர்கள்!- எப்படி?
TVK Vijay: திமுக, பாஜக தான் டார்கெட்! சர்க்கார் அமைக்க விஜய்யின் மாஸ்டர் ப்ளான்!
TVK Vijay: திமுக, பாஜக தான் டார்கெட்! சர்க்கார் அமைக்க விஜய்யின் மாஸ்டர் ப்ளான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RK Nagar Police Station Arson  அலட்சியம் செய்த போலீஸ்? இளைஞர் தீக்குளிப்பு காவல் நிலைய முன் பயங்கரம்Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Peculiar Case on Rahul; ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
Schools Leave: எதிர்பார்க்கலைல்ல?  பிப்ரவரியிலும் தொடர் விடுமுறை; மகிழ்ச்சியில் மாணவர்கள்!- எப்படி?
Schools Leave: எதிர்பார்க்கலைல்ல?  பிப்ரவரியிலும் தொடர் விடுமுறை; மகிழ்ச்சியில் மாணவர்கள்!- எப்படி?
TVK Vijay: திமுக, பாஜக தான் டார்கெட்! சர்க்கார் அமைக்க விஜய்யின் மாஸ்டர் ப்ளான்!
TVK Vijay: திமுக, பாஜக தான் டார்கெட்! சர்க்கார் அமைக்க விஜய்யின் மாஸ்டர் ப்ளான்!
கஷ்டத்தில் கட்டப்பா! மகள் திமுக, மகன் தவெக! சத்யராஜ் குடும்பத்தில் மல்லுகட்டு
கஷ்டத்தில் கட்டப்பா! மகள் திமுக, மகன் தவெக! சத்யராஜ் குடும்பத்தில் மல்லுகட்டு
Donald Trump: முதல் நாள், முதல் கையெழுத்து.. ”பழச தூக்கி குப்பையில போடு” ட்ரம்பின் அதிரடி உத்தரவுகள்
Donald Trump: முதல் நாள், முதல் கையெழுத்து.. ”பழச தூக்கி குப்பையில போடு” ட்ரம்பின் அதிரடி உத்தரவுகள்
Donald Trump: நான் வந்துட்டேன்..! முதல்நாளே சம்பவம் செய்த அதிபர் ட்ரம்ப் - இத்தனை அறிவிப்புகளா? சீனாவிற்கு ஆப்பா?
Donald Trump: நான் வந்துட்டேன்..! முதல்நாளே சம்பவம் செய்த அதிபர் ட்ரம்ப் - இத்தனை அறிவிப்புகளா? சீனாவிற்கு ஆப்பா?
எம்.ஜி.ஆர். இருக்கும்போதே பெண்களை கடத்த முயற்சி! அடுத்து நடந்தது என்ன? நடிகை லட்சுமி பகீர்!
எம்.ஜி.ஆர். இருக்கும்போதே பெண்களை கடத்த முயற்சி! அடுத்து நடந்தது என்ன? நடிகை லட்சுமி பகீர்!
Embed widget