மேலும் அறிய

Watch Video: அரபிக் குத்துக்கு மரண குத்து ... 'ஓ சொல்றியா" போனது ஓரம்...அடுத்த பாடலுக்கு சமந்தாவிடம் பேரம்! வைரலாகும் வீடியோ

அரபிக்குத்து பாடலுக்கு நடிகை சமந்தா குமாங் குத்து குத்திய வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்தப்படத்தின் போஸ்டர்கள், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அண்மையில் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து லிரிக்கல் பாடல் வெளியானது.

வெளியான 10 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப்படைத்த இந்தப்பாடல் தற்போது வரை 42 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இந்தப்பாடலில் வருவது போலவே, பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகிறது. அந்தவகையில் "ஓ சொல்றியா" பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் ஆடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரது மனதையும் கவர்ந்த சமந்தா, தற்போது அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்கு மேல் சமந்தா பதிவிட்ட கேப்ஷனில்,மற்றொரு நள்ளிரவு விமானம் … இல்லை!! 😎😎😎 இன்றிரவுக்கான ரிதம் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே ஓ சொல்றியா மாமா பாடல் போலவே மற்றொரு குத்துப்பாட்டுக்கும் சமந்தாவிடம் சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத்தும் இந்தப்பாடலுக்கு விஜய் ஆடுவது போலவே நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Anirudh (@anirudhofficial)

அதேபோல், பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவும் கப்பலில் இந்த பாட்டிற்கு நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப்பாடலை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget