மேலும் அறிய

Actress Sakshi Agarwal: ட்ராம்போலினில் குழந்தைபோல் விளையாடி தடுக்கி விழுந்த சாக்‌ஷி அகர்வால்!

விஸ்வாசம், காலா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. கோல்டு மெடல் பெற்றவர் ஆவார்.

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

பிக் பாஸில் காதல் - மோதல்

முதலில் மாடலாக தன் கரியரைத் தொடங்கிய இவர், சிறு, சிறு வேடங்களில் சினிமாவில் நடித்து வந்தார். அதன் பின்னரே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமும், அதில் பங்கு பெற்ற கவின் உடனான காதல் மோதலாலும் பெரும் பிரபலமடைந்தார்.

சாக்‌ஷியின் இன்ஸ்டா போஸ்ட்

View this post on Instagram
 
A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

இந்நிலையில், பிரபல அவுட் டோர் விளையாட்டுக்களில் ஒன்றான ட்ராம்போலினில் தான் குதித்து விளையாடி மகிழும் வீடியோ ஒன்றை சாக்‌ஷி தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். என்ஜாய்" எனத் தெரிவித்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

பிரபல சீரியலில் சிறப்புத் தோற்றம்

இதுவரை விஸ்வாசம், காலா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. கோல்டு மெடல் பெற்றவர் ஆவார்.

இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கண்ணான கண்ணே’ எனும் பிரபல தொடரில் சிறப்பு தோற்றத்தில் சாக்‌ஷி நடித்துள்ளதாகவும், இந்த எபிசோட் விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
Embed widget