மேலும் அறிய

தனுஷ் ரகுவரன் இடையில் அப்படி ஒரு பந்தம்..நடிகை ரோகிணி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரகுவரன் இடையிலான உறவு பற்றி ரகுவரனின் முன்னாள் மனைவி ரோகிணி பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்

வில்லனாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மறையாத அடையாளத்தை விட்டுச்சென்றவர் நடிகர் ரகுவரன். தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாள ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் ரகுவரனை கெளரவிக்கும் பேட்டி ஒன்றில் ரகுவரன் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார் அவரது முன்னாள் மனைவி நடிகை ரோகிணி. இந்த பேட்டியில் தனுஷ் மற்றும் ரகுவரன் இடையிலான உறவு குறித்தும் அவர் பேசியுள்ளார்

நடிகர் ரகுவரன் பற்றி ரோகிணி

ரகுவரனுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பேசிய ரோகிணி "ரகுவரனின் ஆரம்ப காலத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகர்களில் நானும் ஒருவர். கக்கா என்கிற மலையாள படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடித்தோம். அவர் நாயகனாகவும் நான் நாயகியாகவும் நடித்தோம். நான் சின்ன வயதில் இருந்தே நடித்து வந்தேன். ஆனால் அவருக்கு அதுதான் இரண்டாவது படம் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த படத்திலேயே அவரிடம் ஒரு முதிர்ச்சியான நடிகர் வெளிப்பட்டார். அந்த படத்திற்கு பின் அவரை பல வருடங்கள் கழித்துதான் சந்தித்தேன். ஆனால் அந்த இடைவெளியில் ஒரு நடிகராக அவர் தன்னை உருவாக்கி இருந்தார். ஒரு  நடிகராக அவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகையாக நான் மாறினேன். நாங்கள் திருமணம் செய்துகொண்ட பின் அவர் நடித்த படங்களில் நான் அவர் நடிக்கும் விதத்தை மிக நெருக்கமாக இருந்து பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள் போகும்முன் அவர் நிறைய போராடினார். ரகுவரை திறமை கொண்டு வருவதற்கு 20 சதவீதம் மட்டும்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்றுதான் நான் சொல்வேன். " என்று கூறினார்

தனுஷ் ரகுவரன் உறவு

தனுஷ் மற்றும் ரகுவரன் இடையிலான உறவு பற்றி பேசும்போது " எங்களுக்கு விவாகரத்து ஆகியிருந்தது. ஆனாலும் நாங்கள் சந்தித்துக்கொள்வோம்.  காதல் கொண்டேன் படம் வெளியானபோது தனுஷைப் பார்த்து இந்த பையனுக்குள்ள என்னமோ இருக்கு என்று ரகுவரன் என்னிடம் சொன்னார். யாரடி நீ மோகினி படத்தில் நடித்தபோது தனுஷைப் பார்த்து தனுஷை என் பையன் மாதிரி உணர்கிறேன் என்று சொன்னார்.  3 படத்தில் நடித்தபோதுதான் தனுஷூக்கும் ரகுவரனுக்கு இடையிலான உறவு பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. நடிகர்களாக  ஒருத்தர் மேல் இன்னொருத்தருக்கு நிறைய மரியாதை இருந்தது" என ரோகிணி கூறினார்

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget