மேலும் அறிய

ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படனும்...சர்ச்சை கருத்திற்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்

ஆண்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து அண்மையில் The Girlfriend திரைப்படம் வெளியானது. இப்படத்தின் ப்ரோமோஷனின் போது பேட்டி ஒன்றில் ராஷ்மிகா மந்தனா மாதவிடாய் பற்றி பேசினார். அப்போது ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது தான் அவர்களுக்கு அந்த வலி புரியும் என ராஷ்மிகா கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து சமூக வலைதளத்தில் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. ராஷ்மிகாவின் கருத்து ஆண்களின் உணர்வுகளை புண்படுத்தும்படி இருப்பதாக பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள்

இந்திய வனிக சினிமாவில் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம் வருகிறார். சாவா , சிகந்தர் , குபேரா , தம்மா , த கெர்ள்ஃப்ரண்ட்  என இந்த ஆண்டு ராஷ்மிகா நடித்து ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் , தெலுங்கு , இந்தி , என மூன்று மொழிகளில் படு பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். நீண்ட நாள் காதல் ஜோடியான இந்த தம்பதிக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராஷ்மிகா மந்தனா சர்ச்சை கருத்து

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா மந்தனா " மாதவிடாய் வலி என்பது என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஆண்களுக்கு ஒரு முறையாவது மாதவிடாய் ஏற்பட வேண்டும். அந்த நேரத்தில் நான் சந்திக்க கூடிய வலியை உணராத ஒருவரிடம் நான் எவ்வளவு புரிய வைக்க முயற்சி செய்தாலும் அது பயனற்றது. அதனால் எல்லா ஆண்களுக்கும் ஒருமுறையாவது வாழ்க்கையில் மாதவிடாய் ஏற்பட வேண்டும் என்பது என் விருப்பம். எனக்கு ஒவ்வொரு முறை மாதவிடாய் ஏற்படும் போதும் அதன் வழி என்னால் தாங்கிக்கொள்ள முடியாதது. நான் எல்லா மருத்துவர்களிடமும் கேட்டுவிட்டேன். எல்லா ஸ்கேனும் எடுத்துவிட்டேன். என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. சில சமயம் கடவுளிடம் ஏன் இப்படி ஒரு பிறவி என்று கேட்டுக்கொள்வேன்" என ராஷ்மிகா மந்தனா கூறினார். அவர் பேசியதில் ஒருபகுதி வீடியோ மட்டும் இணையத்தில் வைரலாகவே ராஷ்மிகாவை நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கினார்கள். 

ராஷ்மிகா விளக்கம்

இதன் பின் ராஷ்மிகாவுக்கு ஆதரவான ரசிகர்கள் முழு வீடியோவையும் சமூக வளத்தில் பதிவிட்டு அவர் சொன்ன வந்த அர்த்தத்தை விளக்கினார்கள்.  இதனால் தான் நான் நேர்காணல்களுக்கு பேச பயப்படுகிறேன். நான் ஒரு அர்த்தத்தில் சொல்வேன் அதை வேறு விதமாக எடுத்துக்கொள்வார்கள் " ரசிகர் ஒருவரின் பதிவில்  ராஷ்மிகா கமெண்ட் செய்துள்ளார்

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முன்பதிவில் வசூலை வாரிக்குவித்த ராமாயணா! - இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலா?
முன்பதிவில் வசூலை வாரிக்குவித்த ராமாயணா! - இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலா?
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
அனிருத் வீட்டு விசேஷத்துக்கு போகத் தெரியுது.. தேவா மறைவிற்கு போகத் தெரியாதா? ஷாலினி அஜித்திற்கு விளாசும் நெட்டிசன்கள்!
அனிருத் வீட்டு விசேஷத்துக்கு போகத் தெரியுது.. தேவா மறைவிற்கு போகத் தெரியாதா? ஷாலினி அஜித்திற்கு விளாசும் நெட்டிசன்கள்!
22 வயதில் ஒரே படத்தில் உச்சம் தொட்ட ஜாஸ்மின் துன்னா..கண்ணு வைத்த நிழலுலக தாதா..அதன் பின்?
22 வயதில் ஒரே படத்தில் உச்சம் தொட்ட ஜாஸ்மின் துன்னா..கண்ணு வைத்த நிழலுலக தாதா..அதன் பின்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Embed widget