மேலும் அறிய

Rashmika Mandana : நிம்மதியா சோறு சாப்பிட விடுறாங்களா... காதலனுடன் தொக்காக மாட்டிய ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இருவரும் சேர்ந்து உணவருந்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது

ராஷ்மிகா மந்தனா 

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்கிற படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அப்படத்தில் நடித்த நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து திருமண நிச்சயமும் நடந்தது. அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்த காதல் ஜோடி திடீரென்று பிரிந்தது. தற்போது  தமிழ், தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக உருவெடுத்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. குறைந்த காலத்தில் முன்னணி நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு கிடைத்துள்ளது. தெலுங்கில் டியர் காம்ரேட் , புஷ்பா  தமிழில் சர்தார் , வாரிசு , இந்தியில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் என ராஷ்மிகா நடித்த படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனையை படைத்து வருகின்றன. அடுத்தபடியாக தனுஷின் குபேரா , புஷ்பா 2 என இவர் நடித்துள்ள படங்கள் ரிலீஸூக்கு காத்திருக்கின்றன.

விஜய் தேவரகொண்டாவுடன் காதல்

 ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சேர்ந்து சுற்றுலா செல்வது , பண்டிகைகளை ஒன்றாக கொண்டாவது , சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். ஆனால் தங்கள் காதல் பற்றி இதுவரை வெளிப்படையாக இருவரும் பேசியதில்லை. சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தான் சிங்கிள் இல்லை என்று முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்தார். தற்போது மீண்டும் ஒரு முறை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் சேர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் தேவரகொண்டா கேமராவில் தெளிவாக தெரிய ராஷ்மிகா மந்தனா கேமராவிடம் இருந்து முகம் தெரியாதபடி உட்கார்ந்திருக்கிறார். ஆனால் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே காஸ்டியூமில் வெளியிட்டுள்ள புகைப்படம் விஜய் தேவரகொண்டாவுடன் இருப்பது இவர்தான் என உறுதிபடுத்தியுள்ளது. இருவரும் கூடிய சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அப்போது தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

View this post on Instagram
 
A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Embed widget