மேலும் அறிய

Rambha: “எங்களை பார்த்தா கேவலமா தெரியுதா? “ - நடிகை ரம்பாவிடம் கோபப்பட்ட ரஜினி.. என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக திகழ்ந்த நடிகைகளுள் ஒருவர் ரம்பா. அவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார்.

நடிகர் சல்மான் கானை கட்டியணைத்து வரவேற்றதை கண்டு ரஜினிகாந்த் கோபித்து கொண்டதாக நடிகை ரம்பா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக திகழ்ந்த நடிகைகளுள் ஒருவர் ரம்பா. அவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்த் தன்னிடம் கோபித்து கொண்ட நிகழ்வை வெளிப்படுத்தியுள்ளார். ரஜினி - ரம்பா இருவரும் இணைந்து 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் படத்தில் நடித்திருந்தனர். 

இதனிடையே அந்த நேர்காணலில் பேசிய ரம்பா, “நான் ரஜினிகாந்துடன் அருணாச்சலம் படத்தில் நடித்த அதே சமயத்தில் இந்தி நடிகர் சல்மான் கானுடன் பந்தன் என்னும் படத்தில் நடித்தேன். இரண்டு படத்தின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் தான் நடந்தது. காலை முதல் மதியம் வரை அருணாச்சலம் படமும், அதற்கு பிறகு பந்தன் படத்தின் ஷூட்டிங்கிலும் நான் பங்கேற்று வந்தேன். இதில் பந்தன் படத்தில் சல்மான் கான் எனக்கு ஜோடியாகவும், ஜாக்கி ஷெராஃப் அண்ணனாகவும் நடித்திருப்பார். ஒருநாள் இருவரும் அருணாச்சலம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தனர். 

மும்பையில் பொதுவாக உறவினர்களை வரவேற்க கட்டியணைத்து வரவேற்பது வழக்கம். அந்த மாதிரி சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப் என்னுடைய ஹீரோக்கள் தான். அதனால் அவர்களை கட்டியணைத்து வரவேற்றதை தூரத்தில் இருந்து ரஜினிகாந்த் பார்த்து கொண்டிருந்தார். இருவரும் வந்து ரஜினி, சுந்தர் சி இருவரையும் பார்த்து பேசி விட்டு போய்  விட்டனர். 

அவர்கள் இருவரும் சென்ற பிறகு சீரியஸான பேச்சு ஒன்று போய் கொண்டிருந்தது. அதாவது ரஜினி தான் வைத்திருந்த துண்டை கோபத்தோடு தூக்கி எறிந்தார். அங்கிருந்த சுந்தர் சி மற்றும் அனைவரும் என்னையும் பார்க்கிறார்கள், ரஜினியையும் பார்க்கிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ரஜினியை சமாதானம் செய்கிறார்கள். 

கொஞ்ச நேரம் கழித்து ஒளிப்பதிவாளர் வந்து, ‘என்ன ரம்பா இப்படி பண்ணிட்டீங்க?ன்னு சொன்னார். எனக்கு நாம என்ன பண்ணோம்ன்னு எதுவும் விளங்கவில்லை. ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வந்தோம், வசனம் சரியா தான் பேசினோம் வேற என்ன பிரச்சினைன்னு தெரியலையேனு நினைச்சிட்டே ரஜினியிடமே கேட்டு விட்டேன். அவர் என்னை கொஞ்சம் அமைதிப்படுத்தி விட்டு, யூனிட்ல இருந்து வந்த எல்லாரையும் கூப்பிட்டார்.

அனைவர் மத்தியிலும், காலையில சல்மான் கான் வந்தபோது ரம்பா எப்படி ஓடிப்போய் கட்டிப்பிடித்து வரவேற்றார் என்பதை நடித்துக் காட்டினார். நம்ம செட்டுக்கு வந்தால் எப்படி ஒரு லிமிட்டோட இருக்கிறார். அவங்க வட இந்திய ஹீரோக்கள்ன்னா அப்படி பண்ணுவீங்க, இங்க தென்னிந்திய ஹீரோக்கள்ன்னா குட் மார்னிங் சாருன்னு சொல்லிட்டு புக் படிப்பியா? - எங்களை பார்த்தா கேவலமா போச்சான்னு கேட்டார்” என கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget