மேலும் அறிய

Rakhi Sawant: பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தாயார் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.. ரசிகர்கள் இரங்கல்

முதல் திருமண முறிவுக்குப் பிறகு அடில் துரானி என்பவருடன் தொடர்பில் இருந்த ராக்கி சாவந்த் சில வாரங்களுக்கு முன் தான் திருமணம் செய்துக் கொண்டார்.

பிரபல பாலிவுட்  நடிகை ராக்கி சாவந்தின் தாயார் மரணமடைந்த தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராக்கி சாவந்த்:

1997 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் எண்ட்ரியான நடிகை ராக்கி சாவந்த், 2003 ஆம் ஆண்டில் பாலிவுட் திரைப்படமான சுரா லியா ஹை தும்னேயில் பாடல் ஒன்றில் நடனமாடினார். அதுவே அவரது திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. நடனக் கலைஞர், மாடல், நடிகை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட ராக்கி சாவந்த் இந்தி,  கன்னடம் , மராத்தி , ஒடியா , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். 

மேலும் . பிக்பாஸ் சீசன் 1, பிக்பாஸ் சீசன் 14, 15 , மராத்தி பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.  2009 ஆம் ஆண்டு சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி கணவரைத் தேர்ந்தெடுத்த ராக்கி சாவந்தின் செயல் நாடு முழுவதும் பெரும் கவனமீர்த்தது. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், ரித்தேஷ் சிங் எனும் வெளிநாடு வாழ் இந்தியரை மணந்து கொண்டார். இவர்களின் திருமண பந்தம் 2022 ஆம் ஆண்டில் முறிந்தது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

புற்றுநோய்:

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மும்பை வடமேற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ராக்கி சாவந்த் 15 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார். தன்னை எப்போதும் பேசு பொருளாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கும் இவர், சர்ச்சையாக பேசி பல பிரச்னைகளில் சிக்குவது வழக்கம். 

முதல் திருமண முறிவுக்குப் பிறகு அடில் துரானி என்பவருடன் தொடர்பில் இருந்த ராக்கி சாவந்த் சில வாரங்களுக்கு முன் தான் திருமணம் செய்துக் கொண்டார். இதற்காக தனது பெயரை ஃபாத்திமா துரானி என மாற்றிக்கொண்டார் எனவும் சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ராக்கி சாவந்தின் இந்த திருமண முடிவுக்கு கடும் எதிர்ப்புகளை பெற்றது. காரணம்  மூன்று ஆண்டுகளாக அவரது அம்மா புற்றுநோயுடன் போராடி வரும் நிலையில், அவர் திடீரென திருமணம் செய்துக் கொண்டார். 

தாய் உயிரிழப்பு:

இந்நிலையில் ராக்கி சாவந்த் அம்மா ஜெயா பேடா உயிரிழந்த தகவலை ராக்கி சாவந்த் உறுதிப்படுத்தியுள்ளார். புற்றுநோய் சிகிச்சையில் அவரது பல உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், உடல் முக்கிய பாகங்களில் புற்றுநோய் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தான் தனது தாயின் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யும்படி ரசிகர்களிடம் கண்கலங்கியபடி ராக்கி சாவந்த் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget