மேலும் அறிய

Rajisha Vijayan: விரைவில் காதலரை கரம்பிடிக்கும் தனுஷ் பட நடிகை.. குவியும் வாழ்த்துகள்..!

இதுவரை வெளியே தெரியாமல் வைத்திருந்த இந்த விஷயத்தை முதல் முறையாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரஜிஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகை ரஜிஷா விஜயன் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ரஜிஷா விஜயன். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை தொடங்கிய நிலையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடத்தில் பிரபலமானார். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அனுராகா கரிக்கின் வெல்லம்  என்ற படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்துக்காக 2016ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். 2019 ஆம் ஆண்டு வெளியான ஜூன் படம் ரஜிஷாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. 

இவரை 2021 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் அழைத்து வந்தார். அதன்பின்னர் ஜெய்பீம், சர்தார் என சில படங்களில் மட்டுமே ரஜிஷா நடித்துள்ளார். அதேசமயம் ராமாராவ் ஆன் டூட்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் ரஜிஷா அறிமுகமாகியுள்ளார். 3 மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் வரும் நிலையில் இவர் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Tobin Thomas (@tobin_thomas7)

மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை தான் ரஜிஷா விஜயன் காதலித்து வருகிறார். இதுவரை வெளியே தெரியாமல் வைத்திருந்த இந்த விஷயத்தை முதல் முறையாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரஜிஷா உறுதிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் ஜோடியாக இருக்கின்றனர். மேலும் அந்த பதிவில், ‘1461 நாட்கள். இன்னும் ஒரு பயணம் செல்ல காத்து கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: Lal Salaam: மும்மதமும் முதல் மதம் தான் .. ரஜினிகாந்த் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்!

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Embed widget