மேலும் அறிய

Watch Video: ஒரே வீடியோ!! மொத்த சோஷியல் மீடியாவை தன் பக்கம் இழுத்த பிரியங்கா மோகன்!! வைரல்!!

நடிகை பிரியங்கா மோகனின் புதிய வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பிரியங்கா மோகனின் புதிய வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கில் வெளியான நானியின்  ‘கேங் லீடர்’  படத்தில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் பிரியங்கா மோகன். தமிழில் சிவகார்த்திகேயனின்  ‘டாக்டர்’ படத்தில் அறிமுகமாகி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

அவர் அண்மையில் சூர்யா நடிப்பில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்தார். படம் சுமாராக  இருந்தாலும், அவரின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

View this post on Instagram
 
A post shared by Priyanka Mohan (@priyankaamohanofficial)

இவரின் நடிப்பில் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் டான் படம் வெளியாக உள்ளது. இதன் மூலம் இராண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, அவ்வப்போது சமூகவலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

View this post on Instagram
 
A post shared by Priyanka Mohan (@priyankaamohanofficial)

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2-க்கு யு/ஏ சான்றிதழ்...ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...
ஜெயிலர் 2-க்கு யு/ஏ சான்றிதழ்...ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...
சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?
சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?
Mari Selvaraj: பெரும் மனநிறைவை  கொடுத்த படம்.. டோரதி படத்தை புகழ்ந்து தள்ளிய மாரி செல்வராஜ்!
Mari Selvaraj: பெரும் மனநிறைவை  கொடுத்த படம்.. டோரதி படத்தை புகழ்ந்து தள்ளிய மாரி செல்வராஜ்!
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Embed widget