மேலும் அறிய

Priyanka Mohan : பிரியங்கா மோகனை வீடு வரை பின்தொடர்ந்த நபர்...உண்மை தெரியாமல் விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

ரசிகர் ஒருவர் செல்ஃபீ கேட்டபோது அவரிடம் கடுமையாக நடந்துகொண்டதற்காக நடிகை பிரியங்கா மோகனை நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் உண்மை நடந்தது என்ன தெரியுமா

பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன் , தொடர்ந்து டான் , கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்தபடியாக இவர் நடித்துள்ள பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷனின் போது செல்ஃபீ கேட்ட ரசிகர்கர் ஒருவரிடம் கடுமையாக நடந்து கொண்டது சமூக வலைதளத்தில் பேசு பொருளாகியுள்ளது. 

செல்ஃபீ கேட்ட ரசிகரை கண்டித்த பிரியங்கா மோகன்

 ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றை முடித்துக் கொண்டு பிரியங்கா மோகன் காரில் புறப்பட்ட போது ரசிகர்கள் அவரிடம் செல்ஃபீ கேட்டு தொந்தரவு செய்தார்கள். அப்போது ஒரு ரசிகர் காருக்கு உள்ளே வருவது போல் நெருங்கி வந்ததால் பிரியங்கா மோகன் கடுப்பாகினார். காருக்குள்ள வந்து உட்காருங்க என்று அவர் கடுமையாக பேசினார். பின் அந்த ரசிகருக்கு கடுமையான முகத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிய நிலையில் பிரியங்கா மோகனை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். 

இவருக்கு சும்மாவே நடிக்க வராது. ஒரு செல்ஃபீ கேட்டதற்கு இவ்வளவு கோபமாக நடந்துகொள்ள வேண்டுமா என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார்கள். தொடர்ந்து அடுத்த  நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் ரசிகர் ஒருவர் அவரிடம் செல்ஃபீ கேட்டுள்ளார். அப்போது பிரியங்கா மோகன் அவரிடம் கடுமையாக ஏதோ பேசினார். பல்வேறு நடிகைகளுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் பிரியங்கா மோகன் . 

பிரியங்கா மோகனை பின் தொடர்ந்த ரசிகர்

தற்போது விமர்சனங்கள் குறித்து நடிகை பிரியங்கா மோகன் தரப்பு விளக்கம் வெளியாகியுள்ளது. செல்ஃபீ கேட்ட அந்த ரசிகர் தனது வீடு வரை தன்னை பின் தொடர்ந்து வந்ததாகவும் அதனால் அவரிடம் அப்படி எல்லாம் செய்யக்கூடாது என பிரியங்கா மோகன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் இன்னொரு பக்கம் பிரியங்கா மோகனுக்கு ஆதரவு குரல்களும் எழுந்துள்ளன. 

நடிகைகளை திரைப்படங்களில் பார்த்து ரசிப்பதுடன் இல்லாமல் செல்ஃபீ கேட்டு அவர்களை இப்படி தொந்தரவு செய்வது சரியில்லை. மேலும் வீடு வரை பின் தொடர்வது அந்த நடிகைக்கு பதற்றத்தை உண்டாக்குவது இயல்புதான் என்கிற கருத்துக்களும் எழுந்துள்ளன. 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget