மேலும் அறிய

HBD Priya Bhavani Shankar: நீண்ட காலத்துக்கு பின் கோலிவுட்டை கலக்கும் தமிழ்ப்பெண்.. பிரியா பவானி சங்கர் பிறந்தநாள்!

Priya Bhavani Shankar: இன்று நடிகை பிரியா பவானி சங்கர் தனது 34ஆவது பிறந்தநாளைத் கொண்டாடுகிறார்.

பிரியா பவானி சங்கர் 

ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின்  மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இன்று தனது 34 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

HBD Priya Bhavani Shankar: நீண்ட காலத்துக்கு பின் கோலிவுட்டை கலக்கும் தமிழ்ப்பெண்.. பிரியா பவானி சங்கர் பிறந்தநாள்!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பில் தன் கரியரைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல்வரை தொலைக்காட்சித் தொடரில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்தன.

தமிழ் பேசும் கோலிவுட் நடிகை

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பிற மொழி நடிகைகளே ஆதிக்கம் செலுத்தும் சூழலில், தமிழ் மொழியைச் சேர்ந்த ஒரு நடிகை ஒவ்வொரு முறை அறிமுகமாகும் போதும் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் தனக்கு கிடைத்த வரவேற்பை அழகாக தக்கவைத்துக் கொண்டவர் பிரியா.  கார்த்தியுடன் கடைகுட்டி சிங்கம், எஸ் ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், மாஃபியா என தொடர்ந்து படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் வரிசையில் இடம்பிடித்தார்.

HBD Priya Bhavani Shankar: நீண்ட காலத்துக்கு பின் கோலிவுட்டை கலக்கும் தமிழ்ப்பெண்.. பிரியா பவானி சங்கர் பிறந்தநாள்!

தொடர்ச்சியான படவாய்ப்புகள் இருந்தும் குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரம் அவருக்கு அமையவில்லை. தொடர்ந்து களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓமனப் பெண்ணே, யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன் , பத்து தல, ருத்ரன், பொம்மை, உள்ளிட்ட இவர் நடித்தார். இந்த ஆண்டு மட்டும் 5 படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கருக்கு வரும் ஆண்டும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்!

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget