மேலும் அறிய

Video : கை வைத்ததால் அதிர்ச்சியான நடிகை பூர்ணா.. அடுத்து அவர் செய்ததுதான் அதிரடி.. வைரல் வீடியோ

 ‘தி ஜோடி’ என்ற நிகழ்ச்சியில் நன்றாக நடனமாடும் ஒரு இளைஞனை பூர்ணா முத்தமிட்டு, பிறகு அவரின் கன்னத்தை கடித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன் மீது கை வைத்த போட்டியாளரை திட்டி பூர்ணா நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூர்ணா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். பலர் அவரை குட்டி அசின் என்று அழைத்தனர். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன் 2004ல் வெளியான ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு மலையாளத்தில் நிறைய படங்கள் இருந்தன. அதன் பிறகு தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி என பல படங்களில் நடித்தார். இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார் பூர்ணா. அதுமட்டுமின்றி பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

தோளில் கை வைத்த போட்டியாளர்

இடையில் சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்தார். இந்நிலையில் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீதேவி டிராமா கம்பெனி என்ற ரியாலிட்டி தொடரில் நடுவராக பங்கேற்கிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பூர்ணா பேசும்போது போட்டியாளர்களில் ஒருவராக போட்டியிட்ட இம்மானுவேல், பூர்ணாவின் தோளில் கை வைத்து பேசினார்.

பூர்ணா கோபமாக கத்தினார்

இதை சற்றும் எதிர்பார்க்காத பூர்ணா, கையை உதறிவிட்டு, ‘என்னம்மா இது, என்ன பண்றீங்க, என்னை எப்படி தொடுவீங்க?’ என்று கோபமாக மேடையை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய பூர்ணா

 ‘தி ஜோடி’ என்ற நிகழ்ச்சியில் நன்றாக நடனமாடும் ஒரு இளைஞனை பூர்ணா முத்தமிட்டு, பிறகு அவரின் கன்னத்தை கடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில், ‘இதுதான் நடுவரின் வேலையா?’ என விமர்சனங்கள் எழுந்ததுடன், ‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் இருக்கும். என் அன்புக்குரியவர்களின் கன்னங்களைக் கடிப்பதும் ஒரு பழக்கமே. நான் அடிக்கடி என் அம்மாவின் கன்னத்தையும் என் குடும்ப குழந்தைகளின் கன்னங்களையும் கடிக்கிறேன்.

Video : கை வைத்ததால் அதிர்ச்சியான  நடிகை பூர்ணா.. அடுத்து அவர் செய்ததுதான் அதிரடி.. வைரல் வீடியோ

கன்னத்தை கடித்தது குறித்து விளக்கம்

அதுமட்டுமல்லாமல், எனக்குப் பிடித்த குழந்தைகள் மற்றும் என் சகோதரி மற்றும் சகோதரர் வயது குழந்தைகளின் கன்னங்களைக் கடிக்கிறேன். இது சரியா தவறா என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் குழந்தைகளை இந்த வழியில் ஊக்குவிக்கிறேன். நிகழ்ச்சியில் நான் முத்தமிட்ட பையனை என் குழந்தையாகவே பார்க்கிறேன்.கடந்த மூன்று வருடங்களாக அந்த நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்தேன். முத்தமிடுவது ஒன்றும் புதிதல்ல என்று பார்வையாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget