மேலும் அறிய

Nayanthara: சென்னையின் பழமையான தியேட்டரை வாங்கிய நயன்தாரா..! புதிய அவதாரத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து..!

சென்னையின் அக்ஸ்தியா திரையரங்கத்தை விலைக்கு வாங்கியுள்ளார் நயந்தாரா.அடுத்த ஆண்டில் புதுபிக்கும் பணிகள் தொடங்கும் என தகவல்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார், ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு  என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரரான நயன்தாரா தற்போது புதிய  திரையரங்கம் ஒன்றிற்கு உரிமையாளராக ஆகியுள்ளார். சென்னையின் புகழ்பெற்ற  அகஸ்தியா  திரையரங்கை நயன்தாரா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தியேட்டர் வாங்கிய நயன்தாரா:

தனது பணத்தை எதில் முதலீடு செய்யவேண்டும் என்பதில் மிக கவணமாக இருந்து வருபவர் நயன்தாரா. அதிலும் அந்த பணத்தை எந்த வகையிலாவது சினிமாவில் முதலீடு செய்வது அவரது நோக்கமாக இருக்கிறது. சென்னையின் பழமையான திரையரங்குகளில் ஒன்று அகஸ்தியா திரையரங்கம். தற்போது மூடப்பட்ட நிலையில் இருக்கும் இந்தத் திரையரங்கத்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து நயன்தாரா வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்தத் திரையரங்கத்தை மறுகட்டமைப்பு செய்து இரண்டு ஸ்க்ரீன்களைக் கொண்ட திரையரங்கமாக இதை மாற்ற திட்டமிட்டுள்ளாராம் நயன்தாரா. மேலும் இந்தத் திரையரங்கம் அதிகளவிலான பார்வையாளர்கள் படம் பார்ப்பதற்கு வசதியாக அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தத் திரையரங்கத்திற்கான பணிகள் தொடங்க இருக்கின்றன. அவரது இந்த புதிய முயற்சிக்காக அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள் தமிழ் திரைப் பிரபலங்கள்.

ரவுடி பிக்சர்ஸ்:

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்திற்கு சொந்தகாரராகி இருக்கிறார் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்துகொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கும் தாயாக நயன்தாரா இருக்கிறார் . மேலும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் நயன்தாரா. பி.எஸ் வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படத்தைத் தயாரித்தது ரவுடி பிக்சர்ஸ.

இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாவான ராட்டர்டேம் திரைப்பட விழாவின் உயர்ந்த விருதான டைகர் விருதை வென்றது. இந்தியாவில் இந்த விருதை முதல் முறையாக வாங்கியது மலையாளத்தின் சனல் குமார் சசிதரன் இயக்கிய எஸ்.துர்கா. தமிழ்நாட்டில் முதல் முறையாக மற்றும் இந்தியாவில் இரண்டாவது முறையாக கூழாங்கல் இந்த விருதை வென்றது. இந்த பெருமைக்கு சொந்தக்காரர் நயன்தாரா. மேலும் சாய் வாலே என்கிற ஃபிரான்சைஸில் பெரும் முதலீடு செய்துள்ளார் நயன்தாரா. தற்போது புதிதாக திரையரங்கம் ஒன்றை சொந்தமாக வாங்கி தனது மதிப்பை மேலும் பெருக்கியுள்ளார்.

ஷாருக்கானுடன் நயன்:

நயன்தாரா தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்களில் ஒன்று ஜவான். ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பெரும் குழப்பம் நிகழ்ந்து வந்தது பின்பு கடைசியாக ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

அதெல்லாம் அந்த காலம்..கடமைக்காக பேசாதீங்க..வெற்றிமாறன் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி
அதெல்லாம் அந்த காலம்..கடமைக்காக பேசாதீங்க..வெற்றிமாறன் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி
மாமன்னனுக்கு ஒரு நீதி.. ஜனநாயகனுக்கு ஒரு நீதியா? - திமுகவை பொளந்தெடுத்த தவெகவினர்!
மாமன்னனுக்கு ஒரு நீதி.. ஜனநாயகனுக்கு ஒரு நீதியா? - திமுகவை பொளந்தெடுத்த தவெகவினர்!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
Embed widget