மேலும் அறிய

'மாநாடு’ கல்யாணியின் அம்மா ஒரு பிரபல ஹீரோயின்.. தெரியுமா? விண்டேஜ் ’விக்ரம்’ லிஸி சொன்ன ஃப்ளாஷ்பேக்..

தமிழ்ல விக்ரம்தான் என் முதல் தமிழ் படம். அந்த காலக்கட்டத்துல நான் நினைக்கவே இல்ல இந்த படத்தின் தொடர்ச்சியை இவ்வளவு காலம் கழித்து எடுப்பாங்கன்னு..

1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை லிஸ்சி. மலையாள நடிகையான லிஸ்சி கேரளாவில் மிக பிரபலமான நடிகை என்றாலும் கூட தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. அதன் பிறகு இயக்குநர் பிரியதர்ஷனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார் லிசி . ஆனாலும் 80-களில் நடித்த நடிகர் நடிகைகளுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறார். அவர்களுடன் கேதரிங்ஸ் போன்ற நிகழ்சிகளை இவர் ஒருங்கிணைப்பதும் வழக்கம்தான். லிஸ்சிக்கு இரண்டு குழந்தைகள் . அதில் பெண் குழந்தை நம்மில் பலருக்கு பரீட்சியம் . மாநாடு திரைப்படத்தில் , சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தாரே கல்யாணி பிரியதர்ஷன்.

அவர் லிஸ்சியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. லிஸ்சி சென்னையில் டப்பிங் ஸ்டூடியோ நடத்தி வருகிறார், அங்குதான் விக்ரம் 2 படத்திற்கான டப்பிங் எடுக்கப்பட்டது. அது குறித்தும் , முதல் பாகம் எடுக்கப்பட்டது குறித்தும் பகிர்ந்திருக்கிறார் லிஸ்சி.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lissy Laxmi (@lissylaxmi)


அதில் ”விக்ரம் படம் எடுத்து 33 வருடங்கள் ஆச்சுனுதான் நான் எப்போதுமே சொல்லுவேன். ஆனால் படம் எடுத்து 37 வருடங்கள் ஆச்சுனு கமல் சார் சரியா சொல்லுவாங்க, காரணம் அந்த படம்  கிளைமேக்ஸ்  எடுத்த சமயத்தில்தான் ஸ்ருதி , அவங்க முதல் பொண்ணு பிறந்தாங்க.தமிழ்ல விக்ரம்தான் என் முதல் தமிழ் படம். அந்த காலக்கட்டத்துல நான் நினைக்கவே இல்ல இந்த படத்தின் தொடர்ச்சியை இவ்வளவு காலம் கழித்து எடுப்பாங்கனு .எனக்கு இரண்டாம் பாகத்துல ஒரு சீன் கொடுக்கவில்லை அப்படினு வருத்தம்,  முதல் பாகமே அதிக பொருட்செலவுல, மிகப்பெரிய காஸ்ட்டோட எடுத்தாங்க.நாம் கமல் சாராட தீவிர ரசிகை.

அவருடைய புகைப்படங்களை எல்லாம் என்னோட விடுதியில ஒட்டி வச்சுருந்தேன். ஸ்கூல் கட் அடிச்சுட்டு  அவர் படம் பார்க்க போவேன்.டெக்னிக்கலி அவர் ரொம்ப சிறந்தவர். நான் விக்ரம் 2 படத்தில் நடிக்கவில்லை என்றாலும் கூட எனது டப்பிங் தியேட்டர்லதான் அவங்க ஷூட் பண்ணாங்க. நான் முதல் படத்தின் நாயகி என்பதால இதை பயன்படுத்தவில்லை. நானா கேட்டாலும் அது தப்பாயிடும். அது கமல் சாரின் முடிவும் கிடையாது. இது முழுக்க முழுக்க இயக்குநர் லோகேஷின் முடிவு. கமல்சார் இறுதியாகத்தான் டப்பிங் பேச வந்தார். நிறைய விசாரிச்சுட்டுதான் இங்க வந்தாங்க. இந்த டப்பிங் ஸ்டூடியோவின் ஒரு பகுதியை கமல்சார்தான் தொடங்கி வச்சாரு” என்றார் லிசி.

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget