மேலும் அறிய

Actress Khushbu: ‛வெற்றிமாறனுக்கு கண்ணு சரியா தெரியல...’ -குஷ்பூ சாடல்!

வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளை சமூக வலைத்தளம் மூலம் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகையும், பாஜக செய்தி தொடர்பாளருமான குஷ்பூவிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது.

ராஜராஜ சோழன் பற்றி கருத்து சொன்ன இயக்குநர் வெற்றிமாறனை நடிகை குஷ்பூ கடுமையாக சாடியுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளை அவரது கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியது விளைவு தான் தமிழ்நாடு இன்றளவும் இன்னும் மதசார்பற்ற மாநிலமாகவும், பல வெளிப்புற காரணிகள் ஊடுருவ முடியாத பக்குவத்தோடு இருப்பதாக நான் நினைக்கிறேன். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியம். நடுவில் சில காலம் அது எடுக்கப்படாமல் இருந்தது.

சினிமா என்னும் கலையை சரியாக நாம கையாளணும். அப்படி கையாள தவறும்போது தான்  நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அவரின் இந்த ராஜராஜ சோழன் பற்றிய கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது. 

வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளை சமூக வலைத்தளம் மூலம் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகையும், பாஜக செய்தி தொடர்பாளருமான குஷ்பூவிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ அதையே பார்க்க வேண்டும். எல்லாத்துலேயும் தப்பு கண்டுபிடிக்கணும், என்னோட நோக்கத்துல மட்டும் தான் பார்ப்பேன்னு அவர் சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது என கடுமையாக கூறியுள்ளார். 

முன்னதாக பொன்னியின் செல்வன் படம் பார்த்து விட்டு வந்த அவர் வரலாறு பற்றிய ஆய்வு தெரியாமல் மணிரத்னம் படம் எடுத்திருக்கமாட்டார்  என்றும், படம் சூப்பர் டூப்பர் ஹிட், முகம் காட்டாமல் விமர்சனம், எதிர்கருத்து சொல்பவர்களை பற்றி கவலையில்லை எனவும் குஷ்பூ தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

'சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!
'சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!
விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” – படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக்
விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” – படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக்
Scene Title Teaser : ஒரே ஆண்டில் மூன்றாவது படம் ரிலீஸ்...சூர்யா 47 படத்தில் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Scene Title Teaser : ஒரே ஆண்டில் மூன்றாவது படம் ரிலீஸ்...சூர்யா 47 படத்தில் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Karthigai Deepam:
Karthigai Deepam: "நீ என் மகளே இல்ல.." சாமுண்டீஸ்வரியின் கண்டிஷனுக்கு கையெழுத்து போடுவாரா ரேவதி?

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: ஹீரோ சாகசங்களை காட்டலாம்ன்னு நினைப்பா? .. இளைஞர் கொலையில் விஜயை விளாசிய கனிமொழி!
Kanimozhi: ஹீரோ சாகசங்களை காட்டலாம்ன்னு நினைப்பா? .. இளைஞர் கொலையில் விஜயை விளாசிய கனிமொழி!
MK Stalin: வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - மிசா குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - மிசா குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
Chennai: பணப் பிரச்னை.. இன்ஸ்பெக்டர் மீது புகார்.. 24 மணி நேரத்தில் இளைஞர் கொலை.. சென்னையில் பயங்கரம்!
Chennai: பணப் பிரச்னை.. இன்ஸ்பெக்டர் மீது புகார்.. 24 மணி நேரத்தில் இளைஞர் கொலை.. சென்னையில் பயங்கரம்!
TN Railway Project: ஓசூர்- ஓமலூர் & சேலம் - கரூர்-திண்டுக்கல் - 384KM, ரூ.5,474 கோடி - அப்க்ரேடாகும் ரயில் பாதை - முழு விவரம்
ஓசூர்- ஓமலூர் & சேலம் - கரூர்-திண்டுக்கல் - 384KM, ரூ.5,474 கோடி - அப்க்ரேடாகும் ரயில் பாதை - முழு விவரம்
TN Weather News: வடமாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு? சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
வடமாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு? சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?
தமிழகத்தில் இன்று மின் தடை: உங்கள் பகுதி உள்ளதா? முழு விவரம்!
தமிழகத்தில் இன்று மின் தடை: உங்கள் பகுதி உள்ளதா? முழு விவரம்!
திருச்செந்தூரில் பக்திப் பெருவிழா: ஆவணித் தேரோட்டத்தில் அலைமோதிய பக்தர்கள்!
திருச்செந்தூரில் பக்திப் பெருவிழா: ஆவணித் தேரோட்டத்தில் அலைமோதிய பக்தர்கள்!
Embed widget