மேலும் அறிய

Keerthy Suresh: நான் ஒரு ஓபனிங் பேட்ஸ்மேன்.. சூப்பரா கிரிக்கெட் ஆடுவேன்.. கீர்த்தி சுரேஷின் மறுபக்கம்!

மகளிர் அணி கோப்பையை ரொம்ப சந்தோஷமாகவும், உத்வேகமாகவும் இருக்கிறது. நான் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்தேன். 11ஆம் வகுப்பு படிக்கும்போது தான் பள்ளியில் பெண்களுக்கென கிரிக்கெட் அறிமுகம் செய்தார்கள்

நான் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் ஆடுவேன், அதன் விதிமுறைகள் எல்லாம் எனக்கு நன்றாக தெரியும் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். 

ஒரு நேர்காணலில் கீர்த்தி சுரேஷிடம், நீங்கள் கேரளாவின் மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிராண்ட் அம்பாஸிடராக இருக்கிறீர்கள். அதுபோக கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் ஒரு அணியின் பங்குதாரராக உள்ளனர். இப்போது மகளிர் கிரிக்கெட் அணியினர் உலகக்கோப்பை வென்றது எப்படி இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

நானே ஒரு கிரிக்கெட் பிளேயர்

அதற்கு பதிலளித்த அவர், “ மகளிர் அணி கோப்பையை ரொம்ப சந்தோஷமாகவும், உத்வேகமாகவும் இருக்கிறது. நான் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்தேன். 11ஆம் வகுப்பு படிக்கும்போது தான் பள்ளியில் பெண்களுக்கென கிரிக்கெட் அறிமுகம் செய்தார்கள். எங்களுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் எல்லாம் நடைபெறும். அப்போது நான் திருவனந்தபுரத்தில் படித்தேன். எங்களுக்கு போட்டிகள் மதுரை மற்றும் காரைக்குடியில் நடந்தது.

அப்போட்டிகளில் நாங்கள் ஜெயித்து விட்டோம். அணியில் நான் தான் ஓபனிங் பேட்டராக இருந்தேன். தொழில்முறை கிரிக்கெட்டர் இல்லை என்றால் கிரிக்கெட்டின் விதிகள் எனக்கு தெரியும். ஓரளவு நன்றாக விளையாடுவேன். அதனால் கிரிக்கெட் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த காலத்தில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பேன். சரியாக அதனை பின்பற்றுவேன். எனவே அடிக்கடி பெண்களுக்கு கிரிக்கெட்டில் ஏதாவது பெரிதாக இருக்க வேண்டும் என தோன்றிக்கொண்டே இருக்கும்.

அப்படியான நிலையில் இந்த முறை இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வென்ற மிக முக்கியமான நாள். பொதுவாக நான் எனக்கு பிடித்த விஷயத்தில் தான் பெரிதாக முதலீடு செய்வேன். அந்த மாதிரி தான் கிரிக்கெட்டில் முதலீடு செய்தேன்.  நானும் பிரியன் சாரும் இணைந்து முதலீடு செய்தோம். இதுதொடர்பாக கிரிக்கெட் வீரர்களை சந்தித்து அவர்களின் கதைகளை கேட்டு வியந்துள்ளேன்.

கிரிக்கெட் வளர வேண்டும்

பொதுவாக ஆன்லைனில் மகளிர் கிரிக்கெட்டை பார்ப்பவர்கள் எண்ணிக்கை கம்மியாக இருக்கும். ஆனால் இம்முறை ஃபைனல் போட்டியைப் பார்த்தபோது ஆடவர் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போன்ற கோடிக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். அதேபோல் இந்திய அணி வீராங்கனை ஜெமிமா பேசியது ரொம்ப பிடிச்சிருந்தது. அதாவது இன்றைக்கு எல்லாரும் எங்களை கொண்டாடுகிறார்கள்.

ஆனால் இந்த மகளிர் கிரிக்கெட் ஆரம்பித்தபோது இருந்த மகளிர் அணியினர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் விளையாடினர். அவர்களால் தான் இன்றைக்கு எங்களால் இதெல்லாம் பண்ண முடியுது. நாங்களும் எங்களுடைய எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நடப்போம் என கூறியது சூப்பராக இருந்தது. கிரிக்கெட் மேலும் மேலும் வளர வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது” என கீர்த்தி சுரேஷ் கூறினார். 

ரிவால்வர் ரீட்டா படம்

சுரேஷ் சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ரிவால்வர் ரீட்டார். இந்த படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் நவம்பர் 28ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget