மேலும் அறிய

Janani Social Media: இனி ஜனனி 'ஐயர்' இல்லை.. வெறும் 'ஜனனி' மட்டும்தான்!

தனது பெயருக்கு பின்னால் உள்ள சாதிப்பெயரை நீக்கியுள்ளார் நடிகர் ஜனனி.

’தெகிடி’, இயக்குநர் பாலாவின் ’அவன் இவன்’, ’அதே கண்கள்’, ’பலூன்’ உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். தனது பெயர் பின்னால் சாதிப்பெயரைக் குறிப்பிட்டுக்கொண்டதற்கு தீவிரமாக விமர்சிக்கப்பட்டவர். இந்தநிலையில் தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் தனது பெயருக்குப் பின்னால் இருக்கும் ஐயர் என்கிற சாதிப்பெயரை இவர் நீக்கியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Janani (@jananihere_)

இதுதொடர்பாகப் பதிவிட்டிருக்கும் அவர் #BeTheChangeYouWantToSee என்கிற ஹேஷ்டேக்குடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஜனனி தற்போது ’தொல்லைக்காட்சி’, ‘முன்னறிவான்’ உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார்.  

சினிமாத்துறையில் நடிகர்கள் தங்கள் பெயருக்குப் பின்னாலிருக்கும் சாதிப்பெயரை நீக்குவது இது முதன்முறையல்ல. மலையாள நடிகை பார்வதி தனது பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப்பெயரை நீக்கி பார்வதி திருவொத்து எனத் தன்பெயரை மாற்றிக்கொண்டார்.அது முன்னோடி மாற்றமாக அனைவராலும் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!

ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?

நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?

"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget