மேலும் அறிய

Actress Ivana: என் பாதி உயிருக்கு வாழ்த்துகள்... இரட்டை சகோதரருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை இவானா!

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவானா, அப்படத்தின் பெரும் வெற்றி மூலம் 2கே கிட்ஸின் கனவு நாயகியாக உருவெடுத்துள்ளார்.

இரட்டையரான நடிகை இவானா, இன்று தன் சகோதரருடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடி பகிர்ந்துள்ள ஃபோட்டோக்கள் வைரலாகியுள்ளன.

’லவ் டுடே’ படம் மூலம் இன்றைய தலைமுறை கோலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து கனவு நாயகியாக உருவெடுத்துள்ளவர் நடிகை இவானா. கேரளாவைச் சேர்ந்தவரான இவானா மலையாளத்தில், மாஸ்டர்ஸ் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக 2012ஆம் ஆண்டு அறிமுகமானார். 

தொடர்ந்து 2018ஆம் ஆண்டு இயக்குநர் பாலாவின் நாச்சியார் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவானா, சிவகார்த்திகேயனின்  தங்கையாக ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவானா, அப்படத்தின் பெரும் வெற்றி மூலம் 2கே கிட்ஸின் கனவு நாயகியாக உருவெடுத்துள்ளார். 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரும் ஹிட் படங்களுள் ஒன்றாக உருவெடுத்த லவ் டுடே படம், இவரை கோலிவுட் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் கொண்டு சேர்த்துள்ளது.

நடிகை த்ரிஷா உள்பட லவ் டுடே படத்தில் இவானாவின் நடிப்பை பலரும் குறிப்பிட்டு  பாராட்டு தெரிவித்துள்ளார். இவானாவின் அடுத்தடுத்த படங்களை எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்துள்ள நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக செயல்பட்டு தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இவானா.

இந்நிலையில் இன்று தன் 23ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இவானா தன் உடன் பிறந்த இரட்டை சகோதரரை வாழ்த்தி தன் இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். என் பாதி உயிருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்... எனக்கு கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசு நீ தான்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Ivana (@i__ivana_)

இந்நிலையில், இவானாவுக்கும் அவரது சகோதரருக்கும் நெட்டிசன்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.

இவானா அடுத்ததாக நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகை நதியா, ஹரீஷ் கல்யாண், யோகி பாபு உள்ளிட்ட லெட்ஸ் கெட் மேரிட் படக்குழுவினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவானா அடுத்து கள்வன், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஹாலிவுட் க்ரிட்டிக் அசோசியேஷன் விருதுகள்… RRR திரைப்படத்திற்கு 4 விருது! "இந்தியாவிற்கு அற்பணிக்கிறேன்" - ராஜமௌலி ஸ்பீச் வைரல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
Embed widget